கக்கூஸ் போற இடத்துல செய்ற வேலையா இது..? பிக்பாஸ் கேப்ரில்லாவை விளாசும் ரசிகர்கள்..!

குழந்தை நட்சத்திரமாகி கேபிரில்லா:

 

கேப்ரில்லா சார்ல்டன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இவர் தனுஷின் தனுஷின் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தாகையாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது அறிமுகம் ஒரு மிகச் சிறப்பான அறிமுகமாக இருந்தது.

இதையும் படியுங்கள்:முதல் கணவரை கொன்ற கொலைகாரியே.. அடுத்து அமீரையும்.. பாவனி ரெட்டி கூறிய தகவலை பாருங்க..!

குட்டி பெண்ணாக ஸ்கூல் பெண்ணாக பார்த்த கேப்ரில்லா கிடுகிடுவென வளர்ந்து ஹீரோயின் தோற்றத்தில் கவர்ச்சி அழகை காட்டி எல்லோரையும் கவர்ந்து வருகிறார்.

தொடர்ந்து அப்பா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு ஒரு நல்ல பரீட்சமான படமாக இருந்தது.

பிக் பாஸில் கேபிரில்லா:

இதனுடைய கேப்ரில்லா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியாளராக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

இதையும் படியுங்கள்: என்ன சிம்ரன் இதெல்லாம்.. படு சூடான படுக்கயறை காட்சியில் வாணி போஜன்.. ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்..

அதன் மூலம் அவர்களுக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருந்தது ஈரமான ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார்.

சீரியலில் பிரபலமான கேபிரில்லா:

இந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வைத்துள்ளது.

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் தனது அழகழகான புகைப்படங்களையும் கிளாமர் புகைப்படங்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கேபிலில்லா…

தற்போது கழிவறைக்கு சென்ற இடத்தில் கண்ணாடி முன்பு நின்று கொண்டு புகைப்படம் சிலவற்றை செல்ஃபியாக சுட்டு வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: இயக்குனர் பாக்யராஜின் மகள் ஏன் இதுவரை கல்யாணம் பண்ணல..? உயிராக நேசித்த காதலன் யார் தெரியுமா..?

கவர்ச்சி போட்டோவை தெறிக்கவிடும் கேபிரில்லா:

இதனை பார்த்து ரசிகர்கள் கக்கூஸ் போற இடத்துல செய்ற வேலையாக இது என்று விளாசி வருகின்றனர் .

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மீதான இளம் நடிகைகளின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.

தங்களுடைய வாழ்க்கையின் நகர்வுகள் ஒவ்வொன்றையும் படமாக பிடித்து அதனை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை கேப்ரில்லாவும் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version