அது தொப்பை முருகேசா.. ரச்சிதா மகாலட்சுமியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..

பெங்களூரை சேர்ந்த ரக்ஷிதா மகாலட்சுமி ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் நடித்த புகழ் பெற்றார். அதன் பின்னர் பாரிஜாதா என்கிற கன்னட படத்தின் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

அந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் அதன் பின்னர் அவருக்கு தமிழ் சீரியல்களில் இருந்து நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது முதல் முதலில் தமிழ் 2015 ஆம் ஆண்டு வெளியான ஒப்புக் கருவாடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: பூ நடிகையுடன் விடிய விடிய பூஜை.. மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய மைக் நடிகர்..

அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடர் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார் ரக்ஷிதா.

தொடர்ந்து அவருக்கு தமிழ் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்த வண்ணம் இருந்தது
தமிழ் சீரியல்களில் அதிக வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வந்ததால் சென்னையிலே வந்து செட்டில் ஆகிவிட்டார் ரக்ஷிதா.

ரக்ஷிதா – தினேஷ் திருமணம்:

அதன் பின்னர் ரக்ஷிதா தினேஷுடன் சேர்ந்து பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்தார். அவரையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

தினேஷ் ரக்ஷிதா இவர்கள் இருவரும் கடந்து 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து சிறந்த ஜோடியாக தென்பட்டு வந்தனர்.

சரவணன் மீனாட்சி சீரியல் இன் மிகப்பெரிய திருப்புமுனையாக ரக்ஷிதாவுக்கு அமைந்தது. அந்த சீரியலில் ரியோவுக்கு ஜோடியாக ரக்ஷிதா மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.

இதையும் படியுங்கள்: பெரிய மேட்டரில் நயன்தாராவை லாக் செய்து வச்சிருக்கும் விக்கி.. அவ்ளோ ஈசியா டைவர்ஸ் பண்ண முடியாது…

அவரது நடிப்பும் அவரது பேச்சும் வெகுவாக மக்களை கவர்ந்தது என்று சொல்லலாம். அதன் பிறகு ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நாச்சியார்புரம் விஜய் டிவியில் மிச்சி செந்தில் உடன் ஜோடியாக சேர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட தொடர்களில் நடித்திருக்கிறார்.

கணவரை பிரிந்த ரக்ஷிதா:

இதனிடையே கணவர் தினேஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை பிரிந்து வாழந்து வருகிறார். கணவரை பிரிந்தபின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டனர்.

பிரச்சனைகள் பல இருந்தாலும் தினேஷ் ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இருப்பதாக அப்போது பல்வேறு பேட்டிகளில் கூறி வருகிறார்.

இதையும் படியுங்கள்: மாஸ் நடிகருக்கு குவியும் ஹெட் நடிகர் ரசிகர்களின் ஆதரவு.. வச்சான் பாரு ஆப்பு.. பீதியில் வாரிசு

ஆனால், ரட்சிதா அவருடன் வாழ்வதாக விருப்பமே இல்லை என்பது போல் நடந்து கொள்கிறார். இதனிடையே அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தமிழ் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.

60 வயசு நடிகருக்கு ஜோடி போட்ட ரக்ஷிதா:

60 வயது நடிகர் ஜகேஷுக்கு ஜோடியாக ரக்ஷிதா ரங்கநாயகா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் மார்ச் எட்டாம் தேதி வெளியாகியிருந்தது.

முதல் படத்திலே 60 வயது நடிகருடன் ஜோடி போட்டு நடித்துள்ளதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.

இதையும் படியுங்கள்: என்னோட அந்த உறுப்பை விரலால் பிடித்து அப்படி செய்தார்.. துடித்து போய்விட்டேன்.. ரெஜினா ஓப்பன் டாக்..

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரட்சிதா தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கர்ப்பமாக இருக்கும் ரக்ஷிதா மகாலக்ஷ்மி:

அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள சமூகவலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை நெட்டிசன்ஸ் பங்கமாக கலாய்த்துள்ளனர்.

ஆம், நடிகை ரஞ்சிதா மஹாலக்ஷ்மி கடற்கரையில் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: கோடி ரூபாய் குடுத்தாலும் நான் இதை பண்ண மாட்டேன்.. ஆனா இவங்க.. விளாசும் கங்கனா ரனாவத்..

அதில் ஒரு புகைப்படத்தில் நடிகர் ரக்ஷிதா மஹாலக்ஷ்மி கர்ப்பமாக இருப்பது போன்று அவருடைய வயிறு காட்சியளிக்கிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா என்று ஷாக்காகி போனார்கள் ஆனால் அது தொப்பை முருகேசா என்று சக ரசிகர்கள் அப்படி ஷாக்கான ரசிகர்களுக்கு பதில் கொடுத்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version