இந்த ஜாக்கெட்டுக்கு எப்படி ப்ரா போடுவீங்க..? மோசமான கவர்ச்சியில் ரேஷ்மா பசுபுலேட்டி.. ரசிகர்கள் கேள்வி

மாடல் அழகியான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக அறிமுகமானார். பாபி சிம்ஹாவின் நெருங்கிய உறவினரான இவர்,

இவரது தந்தை பிரசாந்த் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அந்த கேரக்டரில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸான ரேஷ்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

இதையும் படியுங்கள்: வயசுக்கு மீறுன கிளாமர்.. வெறும் உள்ளாடையுடன்.. தெரிய கூடாதது தெரிய நியத்தி கடம்பி…

தமிழில் பல்வேறு படங்களில் வாய்ப்புகள் கிடைத்து நடித்து வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவிலும் பிரபலமானார்.

இதனுடைய தொலைக்காட்சி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ரேஷ்மா பசிபிளிட்டி.

தொடர்ந்து சீரியல்களில் நடித்துக் கொண்டே கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இதனிடையே படு கிளாமரான உடைகளை அணிந்து மோசமான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அடிக்குற வெயில்ல.. அரபு நாட்டில்.. அரைகுறை ஆடையில் VJ மகேஸ்வரி.. வைரல் போட்டோஸ்..

பலபேர் அதை விமர்சித்தும் திட்டி தீத்தும் வந்தாலும் கவர்ச்சி காட்டுவதை அவர் நிறுத்திய பாடில்லை தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள்தான் தற்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது.

ஆம், மஞ்சள் நிறத்திலான ஜாக்கெட் அணிந்து கொண்டு தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென தெரிய திரும்பி நின்றபடி போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் இப்படிப்பட்ட ஜாக்கெட்டுக்கு எப்படி ப்ரா போடுவீங்க என்று கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: 54 வயசில் 29 வயசு இரும்பு நடிகரை முந்தானையில் வளைச்சி போட்ட வெயிட் நடிகை..

சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தி கொண்டிருக்கும் ரேஷ்மா பசுபலேடியின் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version