தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜே பாவனா. இவர் விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
குறிப்பாக கிரிக்கெட் வர்ணனையாளராக தற்போது இருந்து வருகிறார். இதனிடையே பின்னணி பாடகராகவும் , நடன கலைஞராகவும் இருக்கிறார்.
இவர் சிறந்த நடன கலைஞராக பரதநாட்டியம் நடனங்களை ஆடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்கள் வெளியாகி வைரலாகியது.
இதனிடையே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஒட்டுமொத்த தமிழக மக்கள் மனதிலும் ஆழமான இடத்தை பிடித்து விட்டார்.
கிரிக்கெட் வர்ணயனையாளராக VJ பாவனா:
இதையும் படியுங்கள்: 40 வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணிக்கல… நடிகை ஸ்ருதிராஜ் சொன்ன பதிலை பாருங்க..!
பின்னர் புது தொகுப்பாளர்களின் வரவுகளால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. பிஜே பிரியங்கா மற்றும் டிடி உள்ளிட்டவர்களின் புதிய வரவுகளால் பாவனாவுக்கு மார்க்கெட் குறைந்து போனது.
அதன் பிறகு இவர் வாய்ப்புகள் கிடைக்காதால் 2019ல் கிரிக்கெட் உலக கோப்பையின் போது அதன் வர்ணயனையாளராக தனது புதிய பணியை தொடங்கி தற்போது வரை அதை செய்து வருகிறார்.
சமீபத்தில் கூட விஜய் தொலைக்காட்சியில் இருந்து தான் ஏன் வெளியேற்றப்பட்டேன்? இன்னும் ஏன் அதில் வரவில்லை என்று என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாவனா….
பாவனாவை வெளியேற்றிய விஜய் டிவி:
விஜய் டிவி இப்போது முன்பு இருந்தது போல் இல்லை. அதில் பல புதிய ஃபார்முலா கடைபிடிக்கிறார்கள்.
காமெடியாகவும் கலகலப்பாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
இதையும் படியுங்கள்: சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் சவுந்தர்யாவா இது..? சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..
அப்படியான ஆட்களுக்கு தான் முக்கியத்துவத்தை கொடுக்கிறார்கள். எனவே என்னை போன்ற நபர்களுக்கு அவர்கள் வாய்ப்பு கொடுப்பதில்லை.
VJ பாவனாவின் கவர்ச்சி:
இதுதான் விஜய் டிவியில் இருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணம் என பாவனாவும் தெரிவித்திருந்தார் இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு மவுஸ் அதிகம் உள்ளது.
மாடர்ன் உடையணிந்து படு கிளாமராக போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.