Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு.. தாறு மாறு கவர்ச்சியில் பிரியா பவானி ஷங்கர்..!

தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி அதிலே மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

ஒல்லி பெல்லியான தோற்றம் பவ்யமான பேச்சு உள்ளிட்டவற்றால் பிரியா பவானி சங்கர் ஆரம்பத்திலேயே வெகுவாக கவர்ந்தார்.

நடிகை பிரியா பவானி ஷங்கர்:

செய்தி வாசிப்பாளினியாக பிரபலமான அவருக்கு சீரியல் நடிகையாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. அதன் மூலம் கல்யாண முதல் காதல் வரை தொலைக்காட்சியில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அந்த தொடர் சிறியவர்கள் முதல் டீன் ஏஜ் வரை எல்லோரும் பார்த்து ரசித்த தொலைக்காட்சி தொடராக இருந்தது .

அந்த தொடர் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க சீரியல் நடிகையாக இருந்து திரைப்பட நடிகையாக பிரமோஷன் பெற்றார்.

பொதுவாக சீரியல் நடிகைகளுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அது சைட் ஆக்ட்ரஸ் ஆகவும் குணசேத்திர நடிகையாகவும் நடிக்கும் வாய்ப்புதான் கிடைக்கும்.

ஆனால் பிரியா பவானி சங்கருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பே கிடைத்து அவரது அந்தஸ்தை உயர்த்தியது.

ஹீரோயினாக அறிமுகப்படம்:

அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாக மேயாத மான் திரைப்படத்தில் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளமாக அமைந்தது. முதல் படமே நல்ல அறிமுகத்தை கொடுத்ததால் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க அதிக கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் பிரியா பவானி சங்கர்.

அப்படியாக அவர் அடுத்தடுத்து கமிட்டான திரைப்படங்கள்தான் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ,மாபியா களத்தில் சந்திப்போம், கசடதபர, ஓமணப்பெண்ணே , குருதியாட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன், 10 தல ருத்ரன் , பொம்மை திரைப்படங்கள் .

அடுத்தடுத்து அவர் வெற்றியை குவித்து வந்ததால் நட்சத்திர நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தார். குறிப்பாக பிரபலமான நடிகையாக தற்போது தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டு வருகிறார்.

தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் நடிகைகளின் கனவு நாயகனான உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் .

“இந்தியன் 2” எதிர்பார்த்திருக்கும் பிரியா பவானி ஷங்கர்:

இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தபடம் விரைவில் ரிலீசாக இருக்கும் நேரத்தில் இப்படத்திற்காக பிரியா பவானி ஷங்கர் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்.

இதனிடையே அவர் ராஜவேல் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார். தன் கல்லூரி நண்பரான அவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வருகிறார்.

அண்மையில் இருவரும் சேர்ந்து மிகப்பெரிய பங்களா வீடு ஒன்றை கோடி கணக்கில் கொடுத்து வாங்கி அதில் குடி பெயர்த்தனர்.

அது தெரிய கியூட்டான கவர்ச்சி:

அதன் புகைப்படங்களை இணையத்தில் விட்டு வெளியிட்டு அனைவரது வாழ்த்துக்களையும் பெற்றார் பிரியா பவானி சங்கர்.

அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவுட்டிங் சென்று ட்ரிப் அடித்து வரும் பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை நெட்டிசன்ஸ் ஜூம் செய்து பார்த்து வருகிறார்கள்.

கவர்ச்சியை காட்டாத பிரியா பவானி சங்கர் குட்டியான டி-ஷர்ட் அணிந்து இடுப்பழகை க்யூட்டாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் இந்த போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version