Zoom பண்ணி பாத்தவன் ரத்தம் கக்கி சாவான்.. ரக்ஷிதா மகாலட்சுமி தாறு மாறு கிளாமர் அவதாரம்..!

கன்னட சீரியல்களில் நடித்து வந்த தொலைக்காட்சி நடிகையான ரக்ஷிதா மகாலட்சுமி அங்கு பல்வேறு வெற்றி தொடர்களில் நடித்ததன் மூலமாக தமிழ் சீரியல் இயக்குனர் ஒருவரின் கவனம் அவர் மீது பாய்ந்திருக்கிறது .

அதன் பின்னர் “பிரிவோம் சந்திப்போம்’ என்ற தமிழ் தொடரின் மூலமாக ரக்ஷிதாவை தமிழ் சீரியலில் நடிக்க அழைத்து வந்தார்.

தமிழ் சீரியல்களில் ரக்ஷிதா:

அதை மிக சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதனுடையே “பிரிவோம் சந்திப்போம்” தொடரில் நடித்த போது அந்த தொடரில் ஹீரோவாக நடித்த தினேஷ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரக்ஷிதா .

தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் .

அதன் மூலம் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். இது தவிர நாச்சியார்புரம் , நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, செம்பருத்தி , இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள், சத்யா சீசன் 2 உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களின் நடித்திருக்கிறார் .

தமிழ், கன்னடம் என இரண்டு மொழி தொடர்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த ரக்ஷிதா மகாலட்சுமிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய பிளாட் பார்ம் ஆக அமைந்தது .

அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்ப்போடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கணவருடன் விவாகரத்து:

பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. இதனிடையே தனது கணவரான தினேஷை பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முயற்சி எடுத்தனர். ஆனால் தினேஷுக்கு ரக்ஷிதாவை பிரிய மனமே இல்லை.

இதனால் தினேஷ் மீண்டும் ரக்ஷிதா கூட சேர்ந்து வாழ வேண்டும் என்ற விருப்பத்தையே அப்போது வெளிப்படுத்தினார்.

ஆனால், ரட்சிதாவுக்கு இதில் விருப்பமே இல்லை. அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். தற்போது வரை இவர்கள் பிரிந்து தான் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் .

கனவுகளை எட்டிப்பிடித்த தினேஷ் – ரக்ஷிதா:

இதனிடையே ரக்ஷிதா தனது கனவு லட்சியமான புதிய வீடு ஒன்றை வாங்கி குடிப்பெயர்தார் . அதே போல் நடிகர் தினேஷும் தனது அம்மா ஆசைப்பட்டபடியே சொகுசு கார் ஒன்றை வாங்கி அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது. ஒரு நேரத்தில் ரக்ஷிதா – தினேஷ் ரசிகர்களின் ஃபேவரைட் காதல் ஜோடியாக பார்க்கப்பட்டு வந்தார்கள்.

சமூக வலைதளங்களில் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிடுவது, அழகான ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து வெளியிடுவது என இருந்து வந்த இந்த ஜோடியை பார்த்து ரசிகர்கள் இப்படி இருக்க வேண்டும் எனக் கூறினார்கள்.

இதனிடையே திடீரென விவாகரத்து செய்ததை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

தினேஷை பிரிந்த பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவும் சீரியல்களில் நடிக்கவும் அதிக ஆர்வத்தை காட்டி வருகிறார் ரக்ஷிதா.

முறுக்கி கட்டிக்கொண்டு மூடேத்திய ரக்ஷிதா:

இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதிலும் தவறுவதில்லை.

அந்த வகையில் தற்போது படு மோசமான கிளாமர் ஆடை அணிந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதிலும் தம்மாதுண்டு குட்டி சட்டையை அணிந்து இறுக்கமாக முடிச்சு போட்டுக் கொண்டு அவர் கொடுத்திருக்கும் ஹாட் போஸ் இணையத்தையே அதிர வைத்திருக்கிறது.

இந்த புகைப்படத்தை இணையவாசிகள் எல்லோரும் ஜூம் செய்து பார்த்து ரசித்து தள்ளியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version