“Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு…” – பாவாடையை கிழித்து விட்டு.. அது தெரிய அதிர வைத்த நிதி அகர்வால்..!

தமிழ், தெலுங்கு மொழிகளில் கால் பதித்திருக்கும் நடிகையான நிதி அகர்வால் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் என்ட்ரி ஆனவர்.

இவர் முதல் படம் தோல்வி அடைந்திருந்தாலும் இவரின் நடிப்புத் திறனை பார்த்து ஜெயம் ரவியின் பூமி படத்தில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் அவர் நடித்ததின் மூலம் சினிமாவில் முன்னணி நடிகைகளின் அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் குஷ்புவுக்கு எப்படி ரசிகர்கள் கோயிலைக் கட்டி ஒரு பிரம்மாண்டத்தை ஏற்படுத்தினார்களோ அந்த வரிசையில் இவருக்கு உருவச் சிலையை வைத்து அபிஷேகம் செய்து இவரது ரசிகர்கள் குஷ்புவுக்கு அடுத்த நிலையில் இவரை வைத்திருக்கிறார்கள்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட நிதி மிகுந்த மகிழ்ச்சிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.மேலும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு கவர்ச்சியை காட்டி வரும் நிதி தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உச்சி கொட்டி வருகிறார்கள்.

இதில் உச்சத்தை காட்டக்கூடிய இந்த புகைப்படத்தில் இவர் ட்ரெடிஷனல் புடவை மற்றும் ஜாக்கெட்டில் புடவையோடு காட்சி அழைக்கிறார். அந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் மூடி மறைந்து சில அழகுகள் உள்ளே கொட்டி உள்ளது என்று ரசிகர்கள் சூசகமாக பேசிக் கொள்கிறார்கள்.

மெரூன் நிறத்தில் காட்சி அளித்திருக்கும் இந்த புடவை அழகில் இவர் மேனி அழகு முழுவதும் எடுப்பாக தெரியும் வண்ணம் உள்ளது. எத்தனை தான் மாடர்ன் டிரஸ் போட்டு காட்சியளித்தாலும் புடவைக்கு என்று ஒரு அந்தஸ்து உள்ளது என்பதை இவர் உடுத்தி இருக்கக்கூடிய இந்த புடவையே உணர்த்தி விட்டது என்று கூறலாம்.

இந்த புடவையில் இவர் பூலோகத்து ரம்பை போல் காட்சி அளித்திருப்பதை பார்த்த ரசிகர்கள் இவர் கேட்காமலேயே அதிக அளவு லைக் மற்றும் கமெண்டை போட்டு வருகிறார்கள். இதனை அடுத்து வேறு சில பட வாய்ப்புகள் ஏதேனும் கிடைக்குமா என்று இவர் காத்திருப்பது போல் போஸ் ஒன்றில் காட்சியளித்திருப்பது மிகவும் அருமையாக உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …