“கொடுத்து வச்ச ஸ்ட்ரா..” – நிதி அகர்வால் வெளியிட்ட புகைப்படம்..! – புலம்பும் ரசிகர்கள்..!

நடிகை நிதி அகர்வால் ( Nidhhi Agerwal ) சில நடிகைகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி அதன் மூலம் பிரபலம் அடைவார்கள். அந்தவகையில் சர்ச்சைகள் மூலம் பிரபலமானவர்.

தமிழில் பூமி மற்றும் ஈஸ்வரன் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இவர் அந்த பக்கத்தில் வெளியிடும் விளம்பரங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

சமீபத்தில் வெளிநாட்டு மதுபானம் ஒன்றிற்கு விளம்பர தூதராக நடித்திருந்த இவர் அந்த மதுபானம் குறித்த தன்னுடைய கருத்துக்களையும் இதனை குடிப்பதால் எந்த தவறும் இல்லை என்பது போலவும் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உங்களை பின்தொடர்வோருக்கு இப்படியான விஷயங்களைத்தான் சொல்லி கொடுப்பீர்களா..? என்று விளாசினார்கள்.

மட்டுமில்லாமல் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்து இருந்தவர் பெண்களுக்கு இப்படியான ஆணுறைகள் அணிந்து கொண்டு செயல்படும் ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்.

இப்படியான ஆணுறைகள் தான் பெண்களுக்கு நல்ல உணர்வை கொடுக்கும் என்று இரகசியமான சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருந்தால் இதுவும் பெரும் சர்ச்சையானது.

இப்படி சர்ச்சைக்கும், சலசலக்கும் பஞ்சமில்லாத நிதி அகர்வால் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதும் வழக்கம்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு குளிர்பானம் பருகும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கொடுத்து வச்ச ஸ்ட்ரா என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …