நடிகை நடிகை நிதி அகர்வால் தனது கொழு, கொழுப்பான மேனி அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார் என்று கூறலாம். அந்த அளவு எடுப்பான தனது உடல் அழகை குட்டையான கவுன் போட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்க கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உறைந்து விட்டார்கள்.
ஹைதராபாத்தில் பிறந்த நிதி அகர்வால் ஒரு மார்வாடி பெண் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் தமிழ் கன்னடம் மற்றும் மார்வாடி மொழி தெரிந்த நிலையில் ஆந்திராவில் பிறந்தவர் என்பதால் தெலுங்கிலும் அசாத்தியமாக பேசி அசத்துவார்.
ஆரம்ப நாட்களில் பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகம் ஆன இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.
தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த கலகத் தலைவன் என்ற திரைப்படத்திலும் நிதி அகர்வால் நடித்திருந்தார். மேலும் இவருக்கும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுக்கும் இடையே காதல் எனவும் இருவரும் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் அதை மறுத்துவிட்டார்.
மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதுமே அதீத கவர்ச்சி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்.
அத்தோடு இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடுவதின் மூலம் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு இருப்பவர்.
அந்த வரிசையில் தற்போது குட்டை ஸ்லீவ்லெஸ் கவுனை அணிந்து சைடுபோசில் இவர் முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கிறார். இந்த போட்டோஸை பார்த்து கண் கட்டி விட்டது என்று ரசிகர்கள் அனைவரும் கூறியிருக்கிறார்கள்.
பார்வையாலேயே ஜாடி மொழி பேச இருக்கும் இவரின் புகைப்படங்களுக்கு வேண்டிய லைக்குகளை போட்டு ரசிகர்கள் அனைவரும் புதிய பாட வாய்ப்புகள் விரைவில் கிடைக்கும் என்பதை சூசகமாக தெரிவித்திருக்கிறார்கள்.
தனது வனப்பான மேனி அழகை எடுப்பாக காட்டி இருக்கும் இந்த புகைப்படத்தை இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.