ப்பா… எத்தா தண்டி.. – பாவாடையை கிழித்து விட்டு.. தொடையை காட்டி.. வெறியேத்தும் நிதி அகர்வால்..!

இது தொடையா…? இல்ல, மெழுகு சிலையா..? என்று பதறுகிறார்கள் நடிகை நிதி அகர்வால் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள். நடிகை நிதி அகர்வால் முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தொடர்ந்து சவ்யசாச்சி என்ற திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு, சில தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் நடிகர் ஜெயம் ரவி நாயகனாக நடித்த பூமி திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ஆனால் இந்த திரைப்படம் வெளியாக தாமதமாகும் என்பதால் நடிகர் சிம்பு நடிப்பில் இவர் நடித்த ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வந்தது. எனவே, ஈஸ்வரன் திரைப்படம்தான் நடிகை நிதி அகர்வாலுக்கு அறிமுக திரைப்படமாக அமைந்தது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வரும் நிதி அகர்வால் தற்போது சைமா விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார்.

கவர்ச்சியான உடையில் தன்னுடைய தொடைகளை பளிச்சென தெரிய வந்த நடிகை நிதி அகர்வால் விழா மேடையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, மெழுகு சிலையா..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில், ஆணுறை மற்றும் மதுபானங்கள் உள்ளிட்ட விளம்பரத்தை பெரிய சர்ச்சையில் சிக்கினார் நடிகை நிதி அகர்வால்.

குறிப்பாக ஆணுறை விளம்பரத்தில் பெண்களுக்கான சில தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். பணத்திற்காக இப்படியுமா பேசுவீர்கள் என்று பலரும் அவரை வசை பாடினார்கள்.

அந்த சர்ச்சை அடங்குவதற்குள் மதுபான விளம்பரங்களில் நடித்து தன்னுடைய பெயரை மேலும் செய்து கொண்டார் நடிகை நிதி அகர்வால் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வாய்ப்பு வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …