மொளமொளன்னு யம்மா யம்மா.. மேலாடையை கழட்டி விட்டு.. மூச்சு முட்ட வைத்த நிதி அகர்வால்…!

தமிழில் பூமி, ஈஸ்வரன், கலகத்தலைவன் என மூன்று திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட முன்னாடி நடிகை ரேஞ்சுக்கு பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நிநி அகர்வால்.

ஆனால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி கிடைப்பதில்லை. எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக இணைய பக்கங்களில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை நிதி அகர்வால் இணைய பக்கங்களில் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் பணம் ஒன்றையே பிரதானமாக கொண்டிருக்கிறார் என்பதை இவருடைய நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது தெரியும். காரணம் சமீபத்தில் மதுபான விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். இது மிகப்பெரிய சச்சையானது.

அந்த சர்ச்சை அடங்குவதற்குள் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்த மிகப்பெரிய அதிர்வல்களை ஏற்படுத்தினார். ஆணுறை விளம்பரத்தில் நடிப்பது என்ன சர்ச்சை என்று உங்களுக்கு கேள்விகள் வரும்.

ஆனால் அது விஷயம் கிடையாது. அந்த விளம்பரத்தில் இவர் பேசிய சில விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உறவின்போது பெண்களுக்கு எப்படி இருக்கும்..? அவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள்..? உள்ளிட்ட அந்தரங்கமான விஷயங்களை வெளிப்படையாக தன்னுடைய எதிர்பார்ப்பு போலவே பேசி இருந்தார் நிதி அகர்வால்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என்னதான் நடிகையாக இருந்தாலும் இவ்வளவு வெளிப்படையாகவா இப்படியான விஷயங்களை பேசுவது என்று தலையில் அடித்துக் கொண்டார்கள்.

ரசிகர்கள் இந்த விளம்பரம் இணையத்தில் படு வைரலானது. இதனால் பேசிய சம்பளத்தை விட அதிக சம்பளம் கேட்டதாகவும் அதனை அந்த ஆணுறை தயாரிப்பு நிறுவனமும் ஏற்றுக்கொண்டு அவருக்கு மேற்கொண்டு சம்பளம் கொடுத்ததாகவும் கூட தகவல்கள் வெளியாகி என அதனை நம்முடைய இணையதளத்திலும் பார்த்து இருந்தோம்.

இப்படி பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நிதி அகர்வால் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மொளமொளன்னு யம்மா யம்மா.. என்று கதறி வருகின்றனர்.

Summary in English : Actress Nidhhi Agerwal’s latest glam suits have been creating quite a stir on social media. Fans have been sharing pictures and videos of her wearing the stylish outfits, which are making rounds on different platforms.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …