ப்பா.. நேச்சுரல் ப்யூட்டி.. பேரழகு.. ஆளே இல்லாத இடத்துல வச்சு பாக்கணும்.. கிளாமரில் திணறடிக்கும் நிகிலா விமல்..!

மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய இடமே உண்டு. கேரளாவில் இருந்து வரும் நடிகை என்றால் அவர்களை முதல் படத்திலேயே ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடிவிடுவார்கள் .

அந்த அளவிற்கு அவர்களது நேச்சுரலான அழகும் எதார்த்தமான நடிப்பும் வெகு சீக்கிரத்திலேயே ரசிகர்களை கவர்ந்து இழுத்து விடும் .

அப்படித்தான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்திருப்பவர் நிகிலா விமல் .

கேரளா நடிகைக்கு கிடைத்த வரவேற்பு:

பார்ப்பதற்கு ஹோம்லியான தோற்றத்தில் இருக்கும் நிகிலா விமல் அறிமுகமான புதிதில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வசீகரித்துவிட்டார்.

மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும், தெலுங்கு திரையுலகிலும் மிக முக்கியமாக நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

திரைப்பட நடிகை ஆவதற்கு முன்னர் கேரளாவில் சாலோ என்ற தொலைக்காட்சியில் பணியாற்றிய இவர் அல்போன்சாவின் ஆவணப்படம் ஒன்றில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.

தமிழ் ரசிகர்களை கவர்ந்த நிகிலா:

அதை அடுத்து மலையாள திரைப்படங்களைள் சிலவற்றில் நடித்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவிலிருந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

2016 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் லதா என்ற கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் .

அந்த திரைப்படத்திலேயே இவர் ஏகோபித்த ரசிகர்களை பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். அதை அடுத்து கிடாரி திரைப்படத்தில் நடித்திருந்தார் .

பின்னர் தம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் நிகிலா விமல் .

மல்லிகை பூ வாசத்துடன் மயக்கும் கவர்ச்சி:

இதனிடையே தனது சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நிகிலா விமல். அவ்வப்போது தனது அழகழகான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிறத்தில் சேலை அணிந்து கொண்டு தலை முழுக்க மல்லிகை பூ சுற்றிக்கொண்டு கமகமவென போஸ் கொடுத்திருக்கும் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சொக்கி இழுத்துள்ளது.

மல்லிகை பூவோடு சேர்ந்து கவர்ச்சி அழகையும் திகட்ட திகட்ட காட்டி இருக்கும் நிகிலா விமலின் இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு லைக் குவித்து வருகிறார்கள் நெட்டிசன்ஸ்.

அவரின் இந்த அழகை பார்த்து சிலர்… அடடே … நேச்சுரல் ப்யூட்டி.. பேரழகு.. ஆளே இல்லாத இடத்துல வச்சு பாக்கணும்.. என கிளாமரில் முழ்கி நிகிலா விமலை ரசித்து தள்ளியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.