உசுரே நீ தானே.. கண்ணு கூசும் கவர்ச்சி.. கிறங்கடிக்கும் வாழை பட நடிகை நிகிலா விமல்..!

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரக்கூடிய நடிகை நிகிலா விமல் கேரளாவின் சாலோம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பெண் புனிதர் அல்போன்சாவின் ஆவணப் படத்தில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தவர்.

கேரளாவின் தளிப்பரம்பாவில் பிறந்த இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி, கேரள நடனம் போன்றவற்றை கற்றுக் கொண்டதோடு தனி நடிப்பிலும் தேர்ச்சி பெற்றவர். மேலும் இவர் அங்கே இருக்கும் சர் சையத் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு இளங்கலை அறிவியல் பட்டத்தை பெற்றவர்.

உசுரே நீ தானே..

2009 ஆம் ஆண்டில் வாக்கியதேவதா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமான இவர் 2016 ஆம் ஆண்டு வெற்றிவேல் என்ற படத்தில் லதா கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து தமிழில் அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து இதே ஆண்டு கடாரி என்ற படத்தில் நடித்த இவர் சில மலையாள படங்களில் நடித்ததோடு தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். வாழை படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவரை உயிரே நீ தானே என்ற பாடல் வரிகளை பாடி அழைத்து வருகிறார்கள்.

அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நிகிலா விமல் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

கண்ணு கூசும் கவர்ச்சி..

வாழை படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய நிகிலா விமல் கண் கூசும் அளவு கவர்ச்சி உடையை அதுவும் ட்ரெடிஷனல் புடவையை அணிந்து தற்போது இணைய பக்கத்தில் அனைவரையும் திணற விட்டிருக்கிறார்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தில் முன்னழகு, பின்னழகு அழகாக தெரிவதாக சொல்லி இருப்பதோடு முந்தானையை சரிய விட்டு கூடுதல் அழகை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று சொல்லிவிட்டார்கள்.

கிறங்கடிக்கும் வாழை பட நடிகை நிகிலா விமல்..

உன் பார்வையில் ஓராயிரம் அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லக்கூடிய வகையில் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி இருக்கும் நிகிலா விமலின் புகைப்படத்தை பார்த்து புடவையில் கூட இப்படிப்பட்ட கிளாமரை வெளிப்படுத்த முடியும் என்பதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

தழைய தழைய புடவையைக் கட்டி சைடில் ரோஸை வைத்து ரசிகைகள் அனைவரையும் சைடு கேப்பில் ஈர்த்துவிட்டார் என்று சொல்லி இருக்கும் ரசிகர்கள் அவரது பார்வையைப் பார்த்து என்ன பேசுவது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் பல விதமான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது என்று சொல்லலாம்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை பகிர்ந்து கொள்வீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version