வாழை படத்தின் டீச்சரா? ஒரு நிமிஷம் கண்ண மூடி பாருங்க.. மார்டன் தேவதையாய் அசத்திட்டாங்க!!

மலையாள திரை உலகில் ஆரம்ப காலத்தில் பணியாற்றி வந்த நிகிலா விமல் தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகிலும் நடிகையாக மிகச் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். இவர் கேரளாவின் சாலோம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்பட்ட பெண் புனிதர் அல்போன்சாவின் ஆவணப்படத்துடன் தொலைக்காட்சியில் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார்.

நடிகை நிகிலா விமலை பொருத்த வரை பரதநாட்டியம், குச்சிப்புடி, கேரளா நடனம் ஆகியவற்றை கற்றுக் கொண்டவர். 2016-ஆம் ஆண்டு தாவரவியலில் பட்டப்படிப்பை முடித்த இவர் 2009-ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.

நடிகை நிகிலா விமல்..

நடிகை நிகிலா விமல் 2009 -ஆம் ஆண்டு பாக்யதேவா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததின் மூலம் மலையாள திரைப்படத்தில் அறிமுக நடிகையாக அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் 2016-ஆம் ஆண்டில் வெற்றிவேல் என்ற படத்தில் லதா கதாபாத்திரத்தை ஏற்று தமிழ் திரை உலகில் அறிமுகமானவை அடுத்து 2016-ஆம் ஆண்டு கிடாரி படத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார்.

மேலும் அரவிந்த் அண்டே அதிதிகள், நான் பிரகாசன், மேரா நாம் ஷாஜி, ஒரு யாமண்டன் பிரேம கதா, தம்பி அஞ்சாம் பத்திர பூசாரி போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் அண்மையில் மலையாளத்தில் வெளி வந்த திரைப்படமான குருவாயூர் அம்பல நடையில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறினார்.

தற்போது வாழை திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து இருக்கக் கூடிய இவர் இந்த படத்தில் பூங்கொடி டீசர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து அனைவரையும் அசத்தியிருக்கிறார்.

வாழை படத்தின் டீச்சரா? ஒரு நிமிஷம் கண்ண மூடி பாருங்க..

பூங்கொடி டீச்சர் இந்த படத்தில் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு ஆடிய ஆட்டம் தமிழக இளசுகளை தள்ளாட்டத்தில் தள்ளி விட்டது.இதனால் சரக்கு அடிக்காமலேயே போதை ஏற்றி விட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இந்நிலையில் சமூக ஊடகப் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அசந்து போய் இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் ஐவரி நேரத்தில் மார்டன் உடையில் ஊர்வசியா? ரம்பாவா? என்று கேட்கக்கூடிய அளவு தேவதையாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறார்.

இந்த உடையில் இவரது குட்டியூண்டு இடையழகும், முன்னழகும் எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் யாரும் எதிர்பார்க்காத அளவு இவரது மேனி அழகு இந்த புகைப்படத்தில் வெளிப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் சொல்லி விட்டார்கள்.

மார்டன் தேவதையாய் அசத்திட்டாங்க..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மாடர்ன் ரதியே உன்னை நான் பிக்கப் பண்ணிக்கவா என்ற பாடல் வரிகளை பாடி வருவதோடு எதார்த்த வாழ்க்கையில் இவர் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் அதிக அளவு லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version