“பாவம்.. இந்த ஆம்பள பசங்க…” – தகதக தக்காளி போல ஜொலிக்கும் சரோஜா நடிகை நிகிதா..! – வைரல் க்ளிக்ஸ்..!

கடந்த 2002 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக நடித்த மூலம் சினிமாத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார் நடிகை நிகிதா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சரோஜா திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு ஐட்டம் பாடலில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய ஆட்டம் போட்ட இவர் இளசுகள் இதயத்தில் கவர்ச்சி ராணியாக குடியேறினார்.

கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி என்ற அந்த பாடலில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார் அம்மணி. மேலும் கன்னட சினிமாவில் இளம் நடிகர் ஒருவருடன் அதுவும் திருமணமான இளம் நடிகர் ஒருவருடன் இவர் திருமணம் தாண்டிய உறவில் இருந்தார் என்றும் தகவல் வெளியாகின.

இதனை கண்டித்த அவருடைய மனைவி ஒரு கட்டத்தில் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை நிகிதா மீது புகார் கொடுத்தார் என்பதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனால் உஷாரான நடிகை நிகிதா.. ஆளை விடுங்கடா சாமி என்று தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கு பறந்து விட்டார். அங்கே சென்ற கையோடு விஷயம் வெளியே தெரிவதற்குள் டக்கென ஒரு திருமணத்தை பெற்று டக்கென ஒரு குழந்தையும் பெற்று விட வேண்டும் என்று திடுதிடுவென திருமணம் செய்து கொண்டு திருமணம் செய்த கையோடு ஒரு குழந்தைக்கு தாயுமானார் நடிகை நிகிதா.

குரல் திருமணத்திற்கு பிறகும் இரவு நேர பார்ட்டிகள் கேலிக்கூத்துகள் போதை பார்ட்டிகள் என சுதந்திர பரவயாக சிறகடித்து பறந்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய பார்ட்டி புகைப்படங்கள் கவர்ச்சி புகைப்படங்கள் என இணையத்தில் வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version