தமிழில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான சரோஜா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற கோடான கோடி என்ற படத்தில் கோடான கோடி சூடான கோயாக வந்து ஆட்டம் போட்டவர் நடிகை நிகிதா.
இந்த பாடலில் தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் ஹிந்தியில் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார்.
அதன் பிறகு தெலுங்கில் வெளியான ஹாய் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவருக்கு தமிழிலும் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அந்தவகையில், குறும்பு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த இவர் அதன் பிறகு நடிகர் சரத்குமார் நடித்த சத்ரபதி நடிகர் சத்யராஜ் சிபிராஜ் சேர்ந்து நடித்த வெற்றிவேல் சக்திவேல் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிக்கக்கூடிய அழகு வாட்டசாட்டமான தோற்றம் என அழகு பதுமையாக இருந்தாலும் கூட இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
படவாய்ப்புகள் இல்லையென்றாலும் கூட கன்னடத்தில் மிகவும் பிரபலமானார் இவர். கன்னட திரை உலகில் இவருக்கு சில தனிப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டது அந்த பிரச்சனைகள் என்ன என்பது குறித்து இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு ஆண்டு தன்னுடைய குடும்ப நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது அழகான பெண் குழந்தையும் இருக்கிறது.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உன்னுடைய குழந்தை மற்றும் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காருக்குள் இருந்தபடி தன்னுடைய ஆடையை அட்ஜஸ்ட் செய்யும் ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி.