முகத்தை பாத்தாலே மூடு ஏறுதே..! – கவர்ச்சி போஸ் கொடுத்து.. இளசுகளை வசியம் பண்ணும் சரோஜா பட நடிகை நிகிதா..!

சில நடிகைகள் கவர்ச்சி காட்டினால் தான் ரசிகர்கள் சூடாவர்கள்.. ஆனால் வெகு சில நடிகைகளின் முகத்தை பார்த்தாலே ரசிகர்கள் சூடாக்கி கொதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அந்த வகையில் கவர்ச்சியான முகத்திற்கு சொந்தக்காரி நடிகை நிகிதா துக்கில். தமிழில் சில படங்களில் ஹீரோயினாகவும் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் 1981 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். M.A எகனாமிக்ஸ் படித்துள்ள இவர் கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்ட இவர் சில போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழில் குறும்பு என்ற திரைப்படத்தில் அபர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து வெற்றிவேல் சக்திவேல், சத்திரபதி, சரோஜா, அலெக்ஸ்பாண்டியன், பாயும் புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ககன்தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர் ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

தற்போதும் இளம் நடிகைகள் ரேஞ்சுக்கு தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய பால் போன்ற முக அழகு தெரிய செல்பி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் முகத்தைப் பார்த்தாலே மூடு ஏறுது என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …