நடிகை நிக்கி கல்ராணி தன்னுடைய நெகு நெகுவென இருக்கும் தொடை அழகை எடுப்பாக தெரிய குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு கடற்கரையில் துள்ளி விளையாடும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
சமீபத்தில் பிரபல நடிகர் ஆதி திருமணம் செய்துகொண்ட நடிகை நிக்கி கல்ராணி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனால், அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அப்படி சுற்றுலா செல்லும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கத்தில் பதிவேற்றிய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்.
தமிழில் டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதனை தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
நடிகர் ஆதியுடன் மரகதநாணயம் என்ற திரைப்படத்தில் அவர் நடித்தபோது அவருடன் காதல் மலர்ந்தது சில ஆண்டு காதலித்து வந்த இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கும் நடிகை நிக்கி கல்ராணி அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்துகொண்டு கடற்கரையில் விளையாடும் இவர் தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் வெளிச்சத்தில் தெரியும் அளவுக்கு சில புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடை அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இன்னும் சிலர் திருமணத்திற்குப் பிறகும் நீங்கள் சினிமாவில் நடிக்க இருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும், நீங்கள் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தங்களுடைய ஆவலையும் பதிவு செய்து வருகின்றனர். அதற்கேற்றார் போலவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக இப்படியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை நிக்கி கல்ராணி என்று தெரியவருகிறது. இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.