அம்மாடியோவ்.. இது தொடையா..? இல்ல, வெண்ணை சிலையா..? – சூட்டை கிளப்பும் நிக்கி கல்ராணி..!

பிரபல இளம் நடிகை நிக்கி கல்ராணி தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள்  எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டிருக்கும் நடிகை நிக்கி கல்ராணி மாடிப்படிக்கட்டில் ஒரு காலைத் தூக்கியபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் உஷ்ணத்தைக் கூட்டுகிறது.

தன்னுடைய தொடை சதைகள் பிதுங்கும் அளவுக்கு டைட்டான ட்ரவுசர் அணிந்து இருக்கும் நடிகை நிக்கி கல்ராணி பளபளவென பிசைந்து வைத்த வெண்ணெய் போல இருக்கும் தன்னுடைய தொடை அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அவர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

தமிழ் சினிமாவில் டார்லிங் என்ற திரைப்படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

பிரபல நடிகர் ஆதியுடன் மரகதநாணயம் என்ற திரைப்படத்தில் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்ட நடிகை நிக்கி கல்ராணி அவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். சமீபத்தில், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

அவ்வப்போது தன்னுடைய காதல் கணவருடன் வெளிநாடு சென்று தன்னுடைய தேனிலவை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நடிகை நிக்கி கல்ராணி அவ்வப்போது தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், இவரது இளம்வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பளிங்கு போல பளபளவென இருக்கும் தன்னுடைய தொடை அழகை பளிச்சென காட்டி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறார் அம்மணி.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …