என்ன சிம்ரன் இதெல்லாம்..! – கல்யாணம் ஆனாலும் கட்டுக்கடங்காத கவர்ச்சி காட்டும் நிக்கி கல்ராணி..!

பிரபல நடிகை நிக்கி கல்ராணி ( Nikki Galrani ) தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் என்ற திரைப்படத்தில் பேயாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மிக குறைந்த அளவிலான படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணி.

தமிழில் மரகத நாணயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த இவர் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் ஆதியுடன் காதல் வயப்பட்டு அவரை ஏதன் உணவும் செய்து கொண்டார்.

Nikki Galrani

தற்போது இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விரைவில் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணி. இந்நிலையில் இளம் வயதில் பட வாய்ப்புக்காக கவர்ச்சி போட்டோ சூட் எடுத்த இவரது வீடியோ காட்சிகள் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Nikki Galrani

தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணி இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே ஜாலியான கேளிக்கையான ஜானகியில் உருவாகக்கூடிய கமர்சியல் படங்களாகவே இருக்கின்றன.

Nikki Galrani

முதன்முறையாக ஒரு எக்ஸ்பிரிமெண்டல் திரைப்படமாக மரகத நாணயம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை நிக்கி கல்ராணி திருமணமான கையுடன் ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார்.

Nikki Galrani

இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறிவரும் இந்நிலையில் இவர் பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருந்த பொழுது எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Nikki Galrani

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பின்னாடி முழுசா தெரியுதே.. என்று பதறி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *