பன்னியுடன் பன்னி போலவே போஸ் கொடுத்து நிற்கும் நிக்கி கல்ராணி.. அட கொடுமைய..

பெங்களூருவை சேர்ந்த நிக்கி கல்யாணி ஒரு மிகச்சிறந்த நடிகையாக திகழ்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் தமிழிலும் சில படங்கள் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

1983 என்ற மலையாள படம் ஒன்றில் நடித்ததற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றிருக்கிறார். இந்த படத்தில் இவர் மஞ்சுளா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

நடிகை நிக்கி கல்ராணி..

மேலும் இவர் 2014-ஆம் ஆண்டு டார்லிங் என்ற தமிழ் படத்தில் நிஷா கேரக்டரை செய்து ரசிகர்களை அசத்தினார். அத்தோடு 2015-ஆம் ஆண்டு யாகாவாராயினும் நாகாக்க என்ற திரைப்படத்தில் கயல் கேரக்டரை செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா.. கிரிக்கெட் கிரவுண்டில் கிறுகிறுக்க வைத்த தொகுப்பாளினி பாவனா..!

இதனை அடுத்து தமிழில் வாய்ப்புகள் வந்து சேர்ந்ததை அடுத்து கோ 2 படத்தில் அவர் நடித்து அசத்தினார். மரகத நாணயம் திரைப்படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு போதிய அளவு வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கும் படம் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து நடிகர் ஆதியை 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளாக பல வெளிநாடுகளுக்குச் சென்று தங்களது ஹனிமூனை கொண்டாடி இருக்கிற என்ற விஷயம் இணையங்களில் வைரலாக பரவியது.

பன்னியோட பன்னியா..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது காலாண்டில் உள்ள கோ சாமூய் எனும் பன்றிகள் வாழக்கூடிய பன்றி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அதிகளவு பன்றிகள் இருக்கும் இந்த தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் நிக்கி கல்ராணி அங்கு இருக்கும் பன்றி குட்டிகளைப் போலவே முகத்தை வைத்துக் கொண்டு எடுத்திருக்கும் போசை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பன்றி குட்டியோடு பன்றி குட்டியாய் நிக்கி நிற்பது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளது என்று கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

அடக்கொடுமையே.. புலம்பும் ரசிகாஸ்..

அத்தோடு நல்ல மனம் இருப்பதால் தான் இப்படி பன்றிக் குட்டியோடு போஸ் தந்திருக்கிறார் என்று கிண்டலாக கூறி இருக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அட கொடுமையே.. இப்படியா? பன்றிக் குட்டியோடு பன்றியாய் என்று புலம்பும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அட கண்றாவிய.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விடுதலை பட நடிகை!

இதனை அடுத்து இவர் தனது கணவரோடு இருக்கும் புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை போட்டு இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இப்படி ஒரு புகைப்படத்தை இது வரை யாருமே வெளியிட்டு இருக்க மாட்டார்கள் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்தால் இவரது மனிதநேயம் விலங்குகளிடையே எப்படி உள்ளது என்பதை எளிதாக தெரிந்து விடும்.

ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை கிளப்பு இருக்கும் இந்த போட்டோக்களை அதிகளவு பார்த்து அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படம் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version