நிக்கி கல்ராணியின் முகத்தை நாசம் செய்த காதல் கணவர்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

 திரைத் துறையில் எப்பொழுதும்  காதல் திருமணம் என்பது சகஜமான ஒன்றுதான். அந்த வரிசையில் நடிகர் ஆதி நடிகை நிக்கி  கல்ராணி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 இவர் தமிழ் சினிமாவின் இளம் ஹீரோயினிகளில் ஒருவராக திகழ்கிறார். மேலும் இவர்  டார்லிங், யாகாராவாயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

 இவர் ஆரம்ப நாட்களில் பெங்களூருவில் மாடல் தொழிலை செய்து வந்தார்.பின்னர் இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தவுடன் அதை பாங்காக பற்றிக்கொண்டு நடிப்பில் களை கட்டினார்.

 மேலும் இவர் நடிகர் ஆதி மீது காதல் வயப்பட்டு இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் எந்த விதமான கட்டுப்பாடுகளுமே இல்லாத நிக்கி கல்ராணி தற்போது எனது பிறந்த நாளை உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து கொண்டாடியிருக்கிறார்.

 இந்த கொண்டாட்டத்தில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து இருக்கிறார்கள். மேலும் கொண்டாட்டத்தின் சமயத்தில் கணவரோடு அடித்த லூட்டிகள் அனைத்தும் தற்போது வைரலாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

 இதனைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருவது போல இன்று போல் என்றும் இளமையாகவும் கணவருடன் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்பதை பதிவு செய்து இருக்கிறார்கள்.

மேலும் இணையத்தில் தற்போது அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் எந்த புகைப்படங்களும் ஒன்றாக மாறிவிட்டது.

இதனை அடுத்து நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்று கூறலாம்.

 மேலும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்ந்து அந்த படங்கள் மிக நன்றாக நடிக்க வேண்டும் அதை காண்பதற்கு ரசிகர்களும் ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

நிக்கி கல்ராணியின் பிறந்தநாளுக்கு மட்டுமல்லாமல் திரை உலகை சார்ந்து வரும் ஆதியின் நண்பர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version