ஒரு பக்கம் ப்ராவை கழட்டி விட்டு.. பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் கண்ணான கண்ணே நடிகை..!

மாடலிங் துறையில் இருக்கும் பெண்கள் மிக எளிதாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கு சின்னத்திரை மிகுந்த உபயோகமான ஒரு விஷயமாக இருக்கிறது. எடுத்த உடனேயே சினிமாவில் சென்று முயற்சி செய்யும் பொழுது அவர்களுக்கு மிக எளிதாக வாய்ப்புகள் கிடைத்து விடுவது கிடையாது.

ஏனெனில் சினிமாவை பொறுத்தவரை மாடலிங் துறையிலிருந்து எக்கச்சக்கமான பெண்கள் அங்கு வாய்ப்பு தேடி செல்கின்றனர். அதில் ஒரு சிலருக்கு மட்டும்தான் நடிகை ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்கிறது. பெரும்பாலான நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை .

எனவே அவர்கள் விளம்பரங்களில் மட்டும் நடித்துவிட்டு பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். இதில் சூட்சிமமாக சில நடிகைகள் சின்னத்திரை நிகழ்ச்சிகள் அல்லது நாடகங்களில் பங்கேற்று அதன் மூலமாக வரவேற்பு பெற்று வெள்ளி திரைக்கு செல்ல நினைக்கின்றனர்.

மாடலிங் துறை பிரச்சனைகள்:

ஆனால் சின்ன திரையில் பிரபலமாகும் அனைத்து நடிகைகளுக்கும் வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இப்படியாக சினிமாவில் வாழ்க்கை பெறுவதற்காக சீரியலில் வாய்ப்பைப் பெற்று வந்தவர்தான் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன்.

வட இந்தியாவை சேர்ந்த இவர் அங்கு சீரியல்களில் அதிக காம்படேஷன் இருந்த காரணத்தினால் தென்னிந்தியாவில் வாய்ப்பு தேடி வந்தார். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே என்னும் சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பொதுவாகவே சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்கள் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டதாக இருக்கும். அதனால் அந்த நாடகங்களில் நடிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் எளிதாக வரவேற்பை பெற்றுவிட முடியும்.

கண்ணான கண்ணே வாய்ப்பு:

அதற்கு தகுந்தார் போல கண்ணான கண்ணே சீரியலும் அப்பொழுது வரவேற்பை பெற்ற ஒரு சீரியலாக இருந்து வந்தது. 2021ல் துவங்கிய இந்த சீரியலுக்கு அதிக வரவேற்பு இருந்தது. தன்னுடைய தந்தையின் பாசத்தை பெற ஏங்கும் ஒரு மகளின் கதையாக கண்ணான கண்ணே இருந்தது.

இதற்கு முன்பு வந்த நாடகங்களில் இருந்து வித்தியாசமாக இப்படி ஒரு கதை களத்தில் இந்த நாடகம் அமைந்திருந்ததால் அதிக வரவேற்பு பெற்றது. தொடர்ந்து வெற்றிகரமாக 603 எபிசோடுகள் வரை சென்ற இந்த நாடகம் 2023 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.

இந்த நாடகத்தில் நடித்த பிறகு அடுத்து வேறு எந்த நாடகத்திலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் அடுத்து சினிமாவில் முயற்சி செய்யலாம் என்று களத்தில் இறங்கி இருக்கிறார் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன்.

அதனை தொடர்ந்து அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அப்படி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நெருப்பாய் பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களுக்கு வரவேற்பை அளித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version