“காட்டு கோழி..” – மேலே பெரிய ஒப்பன்.. மார்புக்கு கீழே கோலம்.. இணையத்தை திணறடிக்கும் நிமிஷா..!

தமிழில் தற்போது ரீமேக் ஆகி வரவுள்ள த கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் ஒரிஜினல் கதாநாயகியாக நடித்தவர் தான் நிமிஷா சஜயன். இவர் மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற தொண்டிமுதலும் திரிக்சாட்சியும் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

இதனைத் தொடர்ந்து வெளியான சொள என்கிற படத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்ற பள்ளி மாணவியாக நடித்திருந்த விதத்தைப் பார்த்து அனைவரும் மிரண்டு விட்டனர். அவ்வளவு நேர்த்தியான நடிப்பை வெளிபட்டு ரசிகர்களின் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

இதனை அடுத்து இந்த படத்திற்காக இவர் கேரள அரசு விருது உள்பட்ட ஏழு எட்டு விருதுகளை கைப்பற்றி விட்டார்.பெரும்பாலும் இவர் படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் அதிகளவு நடித்து வரும்,நிமிஷா சஜயனுக்கு அதிக அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இவர் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய வன்கொடுமைகளைப் பற்றி சித்தரிக்க கூடிய படங்களிலும், பெண் பெண்மையை மையமாக வைத்து எழுதப்படும் கதைகளிலும் அதிக அளவு ஈடுபாடு நடித்து வருகிறார்.

இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து அனைவரும் பிரமித்து ஒரு நிமிடம் அட …இவரா… அவர் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

மேலும் நடித்த எல்லா படங்களிலுமே மேக்சிமம் இவர் இழுத்துப் போட்டிக் கொண்டுதான் நடித்திருக்கிறார் என்று கூறலாம். அப்படிப்பட்ட இந்த நடிகை கவர்ச்சிக்கே சவால் விடும் வகையில் முதன்முறையாக படு கவர்ச்சியாக போஸ் அளித்து கிறங்கடித்து இருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் மட்டும் அல்ல இந்தப் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் மிக வைரலாக பரவி வருகிறது. இந்தப் புகைப்படங்களை பார்த்து இவராலும் இப்படியெல்லாம் வகைவகையாக போஸ் கொடுத்து ரசிகர்களை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் குஷிப்படுத்த முடியுமா..? என்ற ரீதியில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் இதற்கான லைக்கை போட மறக்காமல் போட்டு செல்வதால் இவர் மிகவும் குஷியாக இருக்கிறார் என்று தெரிகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam