“உன்னோட Nip*le என்ன கலர் டியர்..?..” என்று கேட்ட ஆசாமிக்கு ஷாலு ஷம்மு கொடுத்த பதிலை பாருங்க..!

தற்போது படப்பிடிப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. வீட்டில் எதை செய்தாலும் அதை புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். 

 

சிலர், இந்த ஊரடங்கிலும் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதில், சில நடிகைகள் பழைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகின்றனர்.

 

தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. அப்படத்தில் சூரியை காதலிக்கும் வேடத்தில் நடித்திருப்பார். 

 

அதன்பின் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படத்தில் நடிகர் சதீஷ் காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பார்.அதன்பின், மிஸ்டர் லோக்கல், ரெக்க, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன காட்சிகளில் வந்து போகும் வேடத்தில் நடித்தார். 

 

தொடர்ந்து இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் சந்தோஷ் குமார் இயக்கிய கில்மா திரைப்படமான ‘இரண்டாம் குத்து’ திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடத்தில் நடித்திருந்தார்.

 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஹாட் போஸ் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷாலு ஷம்மு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார். 

 

ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி வரும் இவரிடம் ஆசாமி ஒருவர் உன்னோட Nip*le கலர் என்ன..? என்று மோசமான கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஷாலு ஷம்மு உன்னுடைய Ba** என்ன கலரோ அந்த கலர் தான் என்று நடுவிரலை காட்டியுள்ளார்.

 

இதனை பார்த்த ரசிகர்கள் அடப்பாவிங்களா..? இப்படியெல்லமா கேள்வி கேப்பீங்க..? என்று தலையில் அடித்து கொள்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam