கவர்ச்சி உடையில்.. இளம் நடிகைகளை மிஞ்சும் நடிகை நிரோஷா..! சும்மா கலக்குறாங்களே..!

நடிகர் எம்.ஆர் ராதாவின் மகள்களில் அதிக பிரபலமானவர் நடிகை நிரோஷா. நடிகை ராதிகாவின் சகோதரியான நிரோஷா ராதிகாவை போலவே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான ஒரு நடிகையாக இருந்தவர் ஆவார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் இவர் பிரபலமானவர். 90களில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நிரோஷா. இவர் முதன்முதலாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகை நிரோஷா

அந்த திரைப்படத்திலேயே நிரோஷா மிக அழகாக காண்பித்து இருப்பார் இயக்குனர் மணிரத்தினம். அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. 1988 அவர்கள் மூன்று திரைப்படங்களில் நடித்த அக்னி நட்சத்திரம் திரைப்படத்திற்கு பிறகு சூரசம்ஹாரம், செந்தூரப்பூவே, பறவைகள் பலவிதம் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரத்துவங்கின. ஒவ்வொரு வருடமும் இவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை என்பது அதிகரிக்க துவங்கியது. அப்போதைய சமயத்தில் பிரபலமாக இருந்த அனைத்து ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் நிரோஷா.

நிரோஷா அதிக உயரம் இல்லாவிட்டாலும் கூட அவருக்கு என்று தனிப்பட்ட நடிப்பு ஒன்று இருந்தது. அது பலரையும் வசீகரிக்க செய்தது, அதனாலயே தொடர்ந்து தமிழில் வாய்ப்புகளை பெற்றார் நிரோஷா. அவர் நடித்த திரைப்படங்களில் பாண்டி நாட்டு தங்கம் மாதிரியான சில திரைப்படங்கள் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.

கவர்ச்சி உடையில்..

இணைந்த கைகள் திரைப்படத்தில் மாடர்ன் உடையில் தோன்றினார் நிரோஷா. அது அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அதற்கு முன்பு வரை பெரும்பாலும் தாவணி போட்டு குடும்ப பெண்ணாக நடித்து வந்தவர் திடீரென மாடர்ன் லுக்கிற்கு வந்தது அதிக வரவேற்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அதிக வரவேற்பு பெற்று வந்த நிரோஷா பிறகு 2000க்கு பிறகு வாய்ப்புகளை இழக்க துவங்கினார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் எல்லாம் அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிரியமான தோழி மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

சும்மா கலக்குறாங்களே

இப்பொழுது அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்றே கூற வேண்டும். சமீபத்தில் வெளியான லால் சலாம் திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதற்குப் பிறகு வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பெரும்பாலும் சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார் நிரோஷா.

சீரியல்களிலும் எக்கச்சக்கமாக இவர் நடித்திருக்கிறார். தற்சமயம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சாப்டர் இரண்டில் நடித்து வருகிறார் நிரோஷா. இந்த நிலையில் இந்த வயதிலும் கூட மாடர்ன் உடையில் பல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நிரோஷா. அவர்களை பார்த்து ரசிகர்கள் எப்பொழுதும் இளமை குறையாமல் இருந்து வருகிறார் நிரோஷா என்று இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version