எகிறி குதிக்கும் முன்னழகு.. கவர்ச்சி காட்டுவதில் அக்காவை ஓரம் கட்டிய காஜல் அகர்வால் தங்கை..!

தென்னிந்தியாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழில் பெரிதாக பிரபலம் இல்லாத ஒரு நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வாலின் தங்கையான நிஷா அகர்வால். தெலுங்கு, மலையாளம் தமிழ் என்று மூன்று மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார்.

காஜல் அகர்வால் சினிமாவிற்கு வந்து அறிமுகம் ஆகி பிரபலமான பிறகுதான் அவரது தங்கை நிஷா அகர்வால் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். இவர் பஞ்சாபி ஹிந்து குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். மும்பையை சேர்ந்த இவர் தென்னிந்தியாவில் காஜல் அகர்வால் போலவே வாய்ப்பு தேடி வந்தார்.

ஆனால் காஜல் அகர்வாலுக்கு கிடைத்த வரவேற்பு என்பது நிஷா அகர்வாலுக்கு கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். மிக தாமதமாக 2010 ஆம் ஆண்டுதான் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நிஷா அகர்வால்.

நிஷா அகர்வால் அறிமுகம்:

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை நடிப்பை விடவும் கவர்ச்சிக்குதான் அங்கு அதிக மதிப்பு உண்டு. ஒரு நடிகைக்கு நடிக்க தெரியாவிட்டாலும் கூட அதிக கவர்ச்சியாக நடிக்கும் போது அவருக்கு தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கும்.

இருந்தாலும் கூட அங்கு நிஷா அகர்வாலுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டில் அவரது நடிப்பில் இஷ்டம் என்கிற திரைப்படம் தமிழில் வெளியானது. இஷ்டம் திரைப்படம் பெரும் தோல்வியை கொடுத்தது.

முதல் படம் தோல்வியை கொடுத்தாலே அடுத்த திரைப்படங்களில் தமிழில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டமாகிவிடும். காஜல் அகர்வாலை பொருத்தவரை அவரது முதல் திரைப்படமான பழனி திரைப்படம் தமிழில் ஓரளவு வெற்றி பெற்ற திரைப்படமாக இருந்ததால் தொடர்ந்து அவர் தமிழில் வரவேற்பை பெற்றார்.

வரவேற்பு கிடைக்கவில்லை:

ஆனால் அந்த அதிர்ஷ்டம் நிஷா அகர்வாலுக்கு இருக்கவில்லை. இருந்தாலும் தெலுங்கு மலையாளம் என்று மற்ற மொழிகளில் வாய்ப்பு தேடி வந்த நிஷா அகர்வாலுக்கு 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிவிட்டார் நிஷா அகர்வால் இருந்தாலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மற்ற நடிகைகள் போன்றே புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஏனெனில் தனக்கென இருக்கும் ஒரு சில ரசிகர்களுக்காவது தன்னை பிரபலமாகி கொள்ள வேண்டும் என்று அதை செய்து வருகிறார் நிஷா அகர்வால். அந்த புகைப்படங்கள் தற்சமயம் அதிக வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version