பால் பப்பாளி..! – அது தெரிய ஹாட் போஸ்..! – உஷ்ணத்தை கிளப்பிய நடிகை நிஷா கணேஷ்..!

பிரபல சீரியல் நடிகை நிஷா கணேஷ் ( Nisha Ganesh ) தொலைக்காட்சியில் பல்வேறு செயல்களில் நடித்திருக்கிறார் மகாபாரதம் என்ற சீரியலில் திரௌபதி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

Nisha Ganesh

சன் டிவியில் ஒளிபரப்பான சூரிய வணக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கும் இவர் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற சீரியலில் நடித்திருந்த இவ்வாறு அதன் பிறகு சரவணன் மீனாட்சி என்ற தொடரில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்த முக்கியமாக மகாபாரதம் சீரியலில் திரௌபதி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த பிறகு இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

Nisha Ganesh

பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்து கொண்ட நடிகை நிஷா கணேஷ் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக இவன் வேற மாதிரி நான் சிகப்பு மனிதன் என்ன சத்தம் இந்த நேரம் பென்ச் டாக்கீஸ் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.

Nisha Ganesh

வில் அம்பு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் தொலைக்காட்சியில் பல்வேறு செயல்களில் நடத்திருக்கும் இவர் தற்பொழுது செம்பருத்தி என்ற சீரியலில் வழக்கறிஞராக கீதா சுப்ரமணியம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

Nisha Ganesh

தொடர்ந்து இப்படி சீரில் சினிமா என்ன பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் படு சுட்டியாக வளர்ந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Nisha Ganesh

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 40 வயது நெருங்கிவிட்டார் நடிகை நிஷா கணேஷ் தற்போதும் இளம் நடிகை போல காட்சி அளிக்கிறார் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …