கண்ணான கண்ணே சீரியல் நடிகை நித்யா தாஸ் மகளை பார்த்துள்ளீர்களா..? இணையத்தை கலக்கும் போட்டோஸ்..!

சின்னத்திரையில் பல வகையான சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் திகில் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா தாஸ்.

பொதுவாக திகில் சீரியலில் நடிக்கும் நடிகைகள் அவ்வளவாக பிரபலமாக மாட்டார்கள். ஏனெனில் திகில் படங்களுக்கு இருக்கும் அளவிற்கான வரவேற்பு திகில் சீரியல்களுக்கு இருப்பது கிடையாது. எப்போதுமே டி.ஆர்.பி வரிசையில் நிகழ்ச்சியில் பெரிய இடத்தை பிடித்தது கிடையாது.

விஜய் டிவி மூலம் பிரபலம்:

இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் என்கிற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை நித்யதாஸ். வழக்கமாக ஒளிபரப்பாகும் ஆவிகள் சீரியலில் இருந்து பைரவி சீரியல் மாறுபட்டதாக இருந்தது.

அந்த ஒரு காரணத்தினாலேயே நித்யா தாஸ் அதிக பிரபலம் அடைந்தார் இருந்தாலும் மற்ற நடிகைகள் போல விஜய் டிவியில் உள்ள வேறு தொடர்களில் அல்லது நிகழ்ச்சிகளில் இவர் பங்கு கொண்டது கிடையாது. அப்படி பங்கு கொண்டிருந்தால் இவர் இன்னுமுமே அதிக பிரபலமாகி இருப்பார்.

ஆனாலும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்காக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் நித்யா தாஸ். ஆரம்பத்தில் மலையாளத்திலும் நடித்து வந்து கொண்டிருந்தார். இவரது பூர்வீகம் மலையாளம்தான் கேரளாவில் உள்ள கோழிக்கூட்டில் பிறந்தவர்தான் நடிகை நித்யாதாஸ்.

நித்யா தாஸ் மகள்:

மேலும் அவரது கணவரும் மலையாள நபர்தான் என்று கூறப்படுகிறது. பிறகு மலையாள சின்னத்திரை துறையை விடவும் தமிழ் சின்னத்திரை அதிக வாய்ப்புகளை கொண்டிருப்பதை அறிந்தார் நித்யா தாஸ். அதனை தொடர்ந்து தமிழில் நடிக்க வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் நித்யா தாஸ். பைரவி சீரியலுக்கு பிறகு இவர் கண்ணான கண்ணே சீரியலில் நடித்தார்.

மேலும் சம்பள அளவிலும் மலையாளத்தை விட தமிழில் அதிக வருமானம் வருவதாக கூறப்படுகிறது. இதனாலேயே சுற்றுவட்டாரத்தில் உள்ள மற்ற மொழி நடிகைகள் அனைவருமே தமிழ் சின்னத்திரை மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றியை கொடுத்த எதிர்நீச்சல் சீரியலில் நடித்துள்ள மதுமிதா கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்  கிடையாது. திருமணத்திற்கு பிறகு நித்யா தாஸ் ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். இருந்தாலும் எப்பொழுதும் வயது குறையாத அளவிற்கு இளமையான தோற்றத்தில் இருந்து வருகிறார் நித்யா தாஸ்.

நித்யா தாஸின் மகளை மிகவும் அழகாக இருந்தார். தற்சமயம் பலரிடம் பருவத்தை அடைந்திருக்கிறார். இவரது மகள் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நித்யா தாஸ் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவார்.

அப்படியாக தற்சமயம் தனது மகளுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது. மகளுக்கும் தாய்க்கும் இடையே வித்தியாசமே தெரியாத வகையில் இருக்கிறது அந்த புகைப்படங்கள். அதை பார்க்கும் பொழுது இவரை கண்டிப்பாக நித்யாதாஸின் மகள் என்று கூற மாட்டார்கள் தங்கை என்றுதான் கூறுவார்கள் என்கின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version