சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நித்யா தாஸ்-ஆ இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா…? என்று கேட்கும் அளவுக்கு தன்னுடைய தொடை அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் நடிகை நித்யா தாஸ்.

மலையாள திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது சீரியல் நடிகையாக மாறி இருப்பவர் நடிகை நித்யா தமிழில் பொண்மேகளை மற்றும் மண்ணோடு மழைக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் பெரிதாக எடுபடவில்லை எனவே சீரியலில் நடிக்க தொடங்கினார் நடிகை நித்யா தாஸ். தற்போது சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் நடித்து வந்த நடிகை நித்யா திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார்.

மறுபக்கம் தன்னுடைய சமூக வலைதளங்களில் இளமை ததும்ப தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அன்றாடம் பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் பிரிதிவிராஜன் இரண்டாவது மனைவியாக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் நான் நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன்.

கல்யாண வயதிலிருக்கும் ஒரு ஹீரோயினின் அம்மாவாக என்னால் நடிக்க முடியாது. எனக்கு ஏதோ  வயதாகி விட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனவே, இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறுகிறார் நித்யா தாஸ்.

கடந்த 1981-ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பிறந்த இவர் 2007ஆம் ஆண்டு அரவிந்த் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நித்யா தன்னுடைய வாழைத்தண்டு போன்ற தொடைகளை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் .

சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam