“வாடி என் தர்ம பத்தினி..” ஒரு கையில் சரக்கு.. மறுகையில் கன்றாவி.. இணையத்தை தெறிக்க விட்ட நித்யா மேனன்..!

தென்னிந்திய திரைப்பட நடிகையான நித்யா மேனன் மிகச்சிறந்த பின்னணி பாடகியாக திகழ்கிறார். இவர் நடிப்பில் வெளி வந்த குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு இரண்டு திரைப்படங்களும் ஃபிலிம் பேர் விருதுகளை பெற்று தந்தது.

இதையும் படிங்க: அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா.. பெற்ற தாய்க்காக விஜய் செய்துள்ள இந்த விஷயத்தை பாருங்க..!

பெங்களூரில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்த இவர் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை படித்திருக்கிறார். இதனை அடுத்து போனை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்தார்.

நடிகை நித்யா மேனன்..

தமிழ் திரைப்படத்தை பொருத்த வரை இவர் நூற்றெண்பது, வெப்பம், உருமி, மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, இருமுகன், சைக்கோ, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்து தனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டார்.

திருச்சிற்றம்பலம் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது அடுத்து ரசிகர்கள் இவரின் அடுத்த படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

சினிமாக்களில் நடிப்பது போலவே வெப் தொடர்களிலும், அதிக அளவு கவனத்தை செலுத்தி வரும் இவர் மலையாளத்தில் வெளியான மாஸ்டர் பீஸ், தெலுங்கில் வெளியான குமாரி ஸ்ரீமதி தொடர்கள் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்று தந்தது.

தமிழில் கிருத்திகா உதயநிதி இயக்கம் காதலிக்க நேரமில்லை படத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார். இதனை அடுத்து நித்யா மேனனின் புது பட வாய்ப்புகள் விரைவில் வெளி வரும்.

சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக இருக்கக்கூடிய நித்தியா மேனனின் இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் மத்தியில் பல்வேறு எண்ணங்களை உருவாக்கி உள்ளது.

வாடி என் தர்ம பத்தினி..

ஒரு கையில் சரக்கு மறு கையில் தொலைபேசியின் முன்னால் காதலுடன் இணைப்பு என தாறுமாறாக போஸ் கொடுத்து இருக்கின்ற நித்யா மேனனை பார்த்து ரசிகர்கள் வாடி என் தர்மபத்தினி என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

சமீப காலமாக திரைப்படங்களின் கதைகள் எப்படித்தான் அமைந்துள்ளது. இதையெல்லாம் எப்படி யோசிக்கிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு தான் உள்ளது.

அந்த வகையில் நடிகை நித்யா மேனன் மற்றும் அவருடைய முன்னாள் காதலர்கள் இடையே நடக்கக்கூடிய விசித்திரமான விளையாட்டு தான் என்ன திரைப்படத்தின் கதை என்பது போஸ்டரை பார்த்ததும் தெரிந்து கொள்ள முடிகிறது.

இணையத்தை தெறிக்க விட்ட நித்யா..

இதனை அடுத்து இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எதிர வைத்திருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் நடிகை நித்யா மேனனை விமர்சித்து வருவதாலும் இணைய பக்கங்களில் தீயாய் மாறி வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: இதைத்தான் எதிர்பார்த்தோம்.. உடம்பில் பொட்டு துணி இல்லாமல் மாளவிகா மோகனன்.. மிரண்டு போன ரசிகர்கள்..!

மேலும் இந்த விஷயம் பற்றி ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருவதோடு ஒரு குட்டி பட்டிமன்றமே நடத்திவிட்டார்கள் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இணையத்தில் பேசும் பொருளாக எந்த விஷயம் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version