“ப்பா பார்த்துமே ஜிவ்வினு ஏறுதுதே..!” – மூச்சு முட்ட வைக்கும் ஓ காதல் கண்மணி நித்யா மேனன்…!!

தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் முன்னணி நாயகிகளின் வரிசையில் ஒருவராக திகழும் நித்யா மேனன் ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் அற்புதமாக நடித்திருப்பார்.

 இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் இவருக்கு பல பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்த போதும் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் இவர் நல்ல நடிப்பை பார்த்து அதிக அளவு ரசிகர்கள் இவருக்கு உருவானார்கள்.

 இதனை அடுத்து அண்மையில் இவர் தனுஷோடு இணைந்து திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நேர்த்தியான முறையில் நடித்து மீண்டும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.

 கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருக்கக் கூடிய இவர் தற்போது மலையாள நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 இந்த செய்தி எந்த அளவு உண்மை என்று தெரியாத நிலையில் சமூக வலைத்தளங்களில் இவர் படு ஆக்டிவாக அடிக்கடி ரசிகர்களின் மனதை கவரக்கூடிய வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவார்.

 அந்த வரிசையில் தற்போது பதிவேற்றிருக்க கூடிய  போட்டோவில் முன் அழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதைத் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் இளசுகளின் மனதில் ஆழமாக பதிந்து விட்ட இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் தற்போது ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை இவர் கேட்காமலேயே அள்ளித் தந்திருக்கிறார்கள்.

பல படங்களை தன் கைவசம் வைத்திருக்கக் கூடிய இவருக்கு மேலும் பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கு இந்த புகைப்படங்கள் உதவியாக இருக்கும் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் வைரலாக பரவி பெறும் இந்தப் புகைப்படத்தை சிறு வயது ஆண்கள் அதிக அளவு பார்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version