மோசமான படுக்கையறை காட்சியில் “மெர்சல்” நடிகை நித்யா மேனன்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

மலையாளம் மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகை நித்யா மேனன் தமிழில் வெப்பம், காஞ்சனா-2, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். சினிமாவில் அறிமுகமானபோது பொசுபொசுவென ரசிகர்களுக்கு பிடித்தமான தோற்றத்தில் இருந்தார் நடிகை நித்யா மேனன்.

ஆனால், சிறிது காலத்திலேயே உடல் எடை கூடி குண்டாகி போனார். இதனால், இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. குண்டாக இருந்தாலும் கவர்ச்சியான உடைகளை அணியவும் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கவும் ஆரம்பித்தார் நித்யா மேனன்.

இதனால், தற்போதும் சினிமாவில் நிலைத்து நிற்கிறார். அவ்வப்போது உடல் எடையை குறைக்கிறார் அம்மணி. ஆனால், மீண்டும் உடல் எடை கூடி விடுகிறார். சமீபத்தில் வெப்சீரிஸ் ஒன்றில் ஓரினச் சேர்க்கையாளராக சில காட்சிகளில் நடித்திருந்தார் நித்யாமேனன். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியானதை மட்டுமில்லாமல் இந்த வெப்சீரிஸிற்கு நல்ல விளம்பரமாகவும் அமைந்தது.

இதனை அவதானித்த இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகை நித்யா மேனனை தான் தயாரிக்கவுள்ள புதிய வெப்சீரிஸ் ஒன்றிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டுள்ளார். ஏற்கனவே பழக்கமான தயாரிப்பாளர் என்பதால் கதையைக் கூட கேட்காமல் ஓகே செய்துள்ளா நித்யா மேனன்.

மேலும் இந்த படத்தில் நித்யா மேனன் இதுவரை நடித்திராத படு கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க உள்ளார் என்றும் முக்கியமாக படு சூடான படுக்கையறைக் காட்சி ஒன்றும் இடம்பெற்றுள்ளது எனவும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப் சீரிஸ் பொறுத்தவரை கதைக்கு தேவையோ..? இல்லையோ..? இப்படியான கவர்ச்சி காட்சிகள் வம்படியாக இணைக்கப்படுகின்றன. காரணம் படத்தின் விளம்பர நோக்கம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் நடிகைகளும் சினிமாவில் எவ்வளவுதான் கவர்ச்சியாக நடித்தாலும் அதனை தணிக்கை குழுவால் கட் செய்து விடுகிறார்கள். ஆனால் வெப் சீரிஸில் எவ்வளவு கவர்ச்சி காட்டினாலும் அதை அப்படியே ரசிகர்களின் கண்களுக்கு கடத்த முடியும் என்பதால் இப்படியான காட்சிகளில் நடிக்க துணிந்து முன் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …