செருப்பால் அடிப்பேன்.. பிரபல இயக்குனரை திட்டி தீர்த்த நித்யா மேனன்..!

திரையுலகில் பின்னணி பாடகியாகவும் தென்னிந்திய மொழிகளில் அதிகளவு நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகையாகவும் நித்தியா மேனன் விளங்குகிறார்.

இவர் பெங்களூரில் வசித்து வரும் ஒரு மலையாள குடும்பம். மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை முடித்திருக்கும் நித்யா மேனன் திரையில் நடிக்க ஆரம்பத்தில் விரும்பவில்லை.

தன்னை ஒரு பத்திரிக்கையாளராக வெளி உலகில் பிரகடனப்படுத்த வேண்டும் என்பதில் தான் குறிக்கோளாக இருந்திருக்கிறார்.

நடிகை நித்யா மேனன்..

இவர் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த பத்திரிகை துறையில் போதிய அளவு வாய்ப்பு கிடைக்காததால் புனே திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை முடித்து விட்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

அந்த வகையில் இவர் வெப்பம், உறுமி, மாலினி 22 பாளையம் கோட்டை, ஓ காதல் கண்மணி, காஞ்சனா, 24, இருமுகன், சைக்கோ, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவரை நடிப்பின் ராஷிசி என்று இயக்குனர் மிஷ்கின் பாராட்டி பேசியது பலர் மத்தியிலும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்மை பேட்டி ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் நித்யா மேனன் பற்றி பெருமையாக பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

செருப்பால அடிப்பேன்..

அந்தப் பேட்டியில் இயக்குனர் மிஷ்கின் பேசும் போது நடிப்பை பொறுத்த வரை சொன்னதும் உடனே அதை புரிந்து கொண்டு செய்யக்கூடிய நடிகைகளாக பாவனா பூரணா மற்றும் நித்யா மேனனை கூறுகிறார்.

அத்தோடு எந்த அளவு நடிப்பு வேண்டுமோ அதை நித்யா மேனனிடம் இருந்து அளவுக்கு அதிகமாக பெற முடியும். அந்த அளவு திறமை மிக்கவராக நடிப்பவர்கள் இருக்கிறார். சில சமயங்களில் என்ன கதை எழுதி இருக்கீங்க என்று கூட என்னிடம் கேட்பார் அவளை நான் என் சகோதரியாகவே நினைக்கிறேன்.

அத்தோடு செருப்பால அடிப்பேன் இப்படியா கதை இருக்கும் என்று கூட அவர் இயக்குனரை திட்டுவதாக மிஸ்கின் கூறியது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் அல்லாமல் நித்யா மேனன் தன்னை செருப்பால அடிப்பேன் உரிமையில் கூறியிருப்பதால் அதுல எந்த தப்பும் இல்ல.

பிரபல இயக்குனரை திட்டிய விவகாரம்..

இதனை அடுத்து இயக்குனர் மிஷ்கின் தான் வேலை செய்த படங்களிலேயே அதிகளவு நித்யா மேனனின் நடிப்பானது ஒரு மெஜஸ்டிக் நடிப்பாக உள்ளது.

ஸ்டன்னிங் பெர்ஃபார்மன்ஸை கொடுப்பா என்பது போல அவர் கூறி இருக்கக்கூடிய விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் நடிப்பு ராட்சசி நித்யா மேனன் மிஷ்கின் படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றதோடு இன்று திரையுலகில் இருக்கும் மிகச் சிறப்பான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

மேலும் மிஸ்கின் நித்யா மேனன் பற்றி கூறிய விஷயமானது இணையத்தில் காட்டு தீ போல பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நித்யா மேனனின் நடிப்புத் திறனை வெகுவாக ரசித்தும் பாராட்டியும் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டும் பேசி வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் நித்யா மேனனிடம் இவ்வளவு சரக்கு இருக்கா என்று கேட்டு ஆச்சிரியத்தோடு அசந்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version