கொடுத்து வச்ச மேன்டலின்..! – டைட்டான டாப்ஸ்.. இணையத்தை அலற விட்ட நித்யா மேனன்…!

நித்யா மேனன் மேடலின் வாசிக்கும் புகைப்படம் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் கொடுத்து வச்ச மேண்டலின் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்து கொண்டு கவர்ச்சி தேவதையாக குத்த வைத்திருக்கும் நடிகை நித்யா மேனன் மேண்டலின் வாசிக்கும் புகைப்படங்கள் இணையத்தை அசர வைத்திருக்கின்றது.

தமிழில் வெப்பம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை தாண்டி பயணித்தது இந்த போட்டி இந்த திரைப்படம் வெளியான போது போட்டிக்கு எந்த படமும் இல்லாத நாள் தனி காட்டு ராஜாவாக இந்த படம் வசூல் மலையை வசூலை அள்ளியது.

அதேபோல இந்த படத்தின் திரைக்கதையும் தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத புதிய கோணத்தில் இருந்ததால் ரசிகர்கள் பலரும் இந்த படத்தை விரும்பி ரசித்தனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்த இந்த படம் நடிகை நித்யா மேனனுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்திருக்கிறது.

காரணம் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்த திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. ஆனால் திருச்சிற்றம்பலம் திரைப்படம் எதுவும் இல்லாத நிலையிலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என நான்கு மொழிகளிலும் அசத்தி வரும் நடிகை நித்யா மேனன் அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது மேன்டலின் வாசிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையிலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை நித்யா மேனன் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary in English : Nithya Menon, an Indian actress, has been making waves on social media with her stunning pictures taken with a mandolin. The photographs have quickly become viral and caught the attention of many people around the world.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam