இந்த உடம்பை வச்சிகிட்டு.. டூ பீஸ் நீச்சல் உடையா..? – ரசிகர்களை திக்குமுக்காட வைத்த நித்யா மேனன்..!

திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரது விருப்பம் நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை நித்யா மேனன். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் தனுஷின் சிறு வயதில் இருந்தே தோழியாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை நித்யா மேனன்.

படத்தின் கிளைமாக்சில் அவரையே திருமணம் செய்து கொள்வது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி அந்தஸ்தில் இருக்கும் நடிகர்கள் விஜய், சூர்யா, ராகவா லாரன்ஸ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமாக இருக்கிறார் நடிகை நித்யா மேனன்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் அப்பாவை கதாபாத்திரத்தை மனைவியாக நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் ரீமேக் என்ற சர்ச்சைகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் நடிகை நித்யாமேனன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி என்ற திரைப்படத்தில் மலையாள இளம் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் இவர் வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான பிரீத் இன் தி ஷாடோஸ் என்ற திரைப் சீரிஸில் ஓரினச் சேர்க்கையாளராக லிப் லாக் முத்தக் காட்சிகளில் நடித்த நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

12 எபிசோடுகளை கொண்ட இந்த வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தி மொழியில் மட்டும் இந்த வெப்சீரிஸ் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஹிந்தியில் உருவாக இருக்கும் இந்த வெப்சீரிஸின் இரண்டாவது இந்த வெப்சீரிஸ் என் இரண்டாவது சீசனிலும் நடிகை நித்யா மேனன் நடிக்க இருக்கிறார்.

இந்த சீரிஸில் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ள இந்த வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …