பிரபல நடிகை நித்யா மேனன் சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் பலராலும் அறியப்பட்ட பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நித்யாமேனன்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் 100 கோடி என்ற வசூலையும் பெற்றது. இந்த படம் கொடுத்த வெற்றியின் உத்வேகத்தின் காரணமாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து வருகிறது.
மேலும் கணிசமாக தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்திருக்கிறார் நித்யா மேனன் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் இருக்கக்கூடிய ஒரு பகுதிக்கு படப்பிடிப்புக்காக சென்று இருக்கிறார் நடிகை நித்யா மேனன்.
படப்பிடிப்பு முடிந்த பிறகு அங்கு இருந்த அரசு பள்ளி ஒன்றுக்கு சென்று அந்த மாணவர்களுடன் கலந்துரையாடிய நித்யா மேனன் அவர்களுக்கு ஆங்கில வகுப்புக்கும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இது ஒரு பக்கம் இருக்க அடுத்தடுத்த பட வாய்ப்புகளை குறி வைத்து காய் நகர்த்தி வரும் நடிகை நித்யா மேனன் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரியஸ் களிலும் தொடர்ந்து நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார்.
காரணம் திரைப்படங்களுக்கு நிகராக வெப் சீரிஸ்களின் கதையும் கேட்டு வருகிறார் நடிகை நித்யா மேனன். இவர் நடிப்பில் வெளியான பல்வேறு வெப் சீரியஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்று இருக்கின்றன.
மேலும் திரைப்படங்களை விடவும் வெப் சீரிஸில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் அம்மணி. அந்த வகையில் தற்பொழுது புதிய வெப் சீரிஸ் ஒன்றில் விவகாரமான காட்சி ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஒரு வெப் சீரிஸில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்த அதிர வைத்தார் நடிகர் நித்யா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய பட வாய்ப்புகளை தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் அடிக்கடி தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களையும் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.