“கடவுளே.. கடவுளே..” – இதுக்கு ட்ரெஸ் போடாமலே விட்ருக்கலாம்..! – மொத்தமாக ஒப்பன் செய்து காட்டிய நித்யா மேனன்..!

தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமான நடிகைகளின் வரிசையில் இருப்பவர் தான் நடிகை நித்யா மேனன். இவர் தனது அற்புத நடிப்பின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.

மலையாளத்து மங்கையான இவர் 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் அற்புதமான முறையில் நடித்ததன் காரணமாக மெர்சல், 24 ,இருமுகம், சைக்கோ ஆகிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இவர் கிடைத்த படங்களில் எல்லாம் தன்னுடைய யதார்த்த நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்திய இவருக்கு மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மேலும் இவரது நடிப்புக்கு மகுடமாக அண்மையில் தனுஷியோடு ஜோடியாக நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் இவரது நடிப்பு படு சூப்பராக இருந்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாடினார்கள்.

தனுஷின் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு சற்று உடல் எடை கூடு இருந்த இவர் மீண்டும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக தனது மேனி அழகை பெருக்கேற்றிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் வெளியிடுகின்ற புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே ரசிகர்கள் பட்டாளம் காத்திருக்கும்.

அந்த வரிசையில் அண்மையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து விட்டார்கள்.

இந்த புகைப்படத்தில் இவர் கட்டழகு மேனி அப்படியே வெளியே தெரிந்தது இருப்பதால் எந்த அழகை பற்றி என்ன பேசுவது என தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

மேலும் இவர் புகைப்படத்தை பார்க்கும் போதே மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றது என்று கவித்துவமாக இவரை வர்ணித்து வருகிறார்கள்.

இவர் சிரிப்பழகி மயங்கி இருக்கும் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகள் மற்றும் கமெண்டுகளை போட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் திருச்சிற்றம்பலம் போலவே பல புதிய தமிழ் திரைப்பட வாய்ப்புகள் உங்கள் வாயில் கதவை வந்து தட்டும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்கள்.

மேலும் இரவு தூக்கத்தை தொலைத்துவிட்ட இளசுகள் அனைத்தும் இந்த போட்டோவை வைரலாக இணையத்தில் மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam