தமிழில் வெப்பம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்படும் ஒரு நடிகையாக மாறியவர் நடிகை நித்யா மேனன்.
அதன்பிறகு பல திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் அவருடன் அவருடைய மனைவியாக நடித்திருந்தார்.
மட்டுமில்லாமல் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை நித்யா மேனன் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ என்ற திரைப்படத்தில் மாற்று திறனாளியாக நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் உயர்த்தவர் நித்யா மேனன் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரியஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் கிட்டதட்ட 3 வெப் சீரிஸ்களில் நடித்திருக்கிறார். தற்பொழுதும் வெப் சீரிஸ்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உருவாகும் புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் பரவியது.
அதனை நம்முடைய தளத்தில் கூட பார்த்திருந்தோம். இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக உடல் எடை குறைத்திருக்கும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகை நித்யா மேனன்.
இதனை பார்த்த ரசிகர்கள் நீச்சல் உடைகள் இவர் நடிக்க இருப்பது உண்மைதான் போல என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் மேலும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Summary in English : Nithya Menon has recently been stealing the show with her outfit choices. From a stunningly beautiful yellow dress to her gorgeous red saree, she is making heads turn with each photo she posts. Her latest photos of a yellow dress are going viral