நடிகை நித்யா மேனன் ( Nithya Menon ) தமிழில், “180” என்ற திரைப்படத்தில் சித்தார்த் ஜோடியாக அறிமுகமானவர். முதல் படத்தை அடுத்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபாலமான நடிகைகளில் ஒருவராக மாறினார்.
சினிமாவில் வாய்ப்புகள் குடிவந்த அதே நேரத்தில் அம்மணியின் உடல் எடையும் பெருத்து குண்டாக மாறினார். இதனால், பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.
இதையும் படிங்க : வேற மாரி.. வேற மாரி.. நித்யா மேனன் அதிரடி முடிவு..! – ஆடிப்போன ரசிகர்கள்..!
நீண்ட இடைவெளிக்கு பிறகு சைக்கோ படத்தில் நடித்திருந்தார் நித்தியா மேனன்.தற்போது புரட்சி தலைவி அம்மா அவர்களின் பயோபிக் படமான “தி அயர்ன் லேடி” என்ற தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நித்யா மேனன்.
மேலும், பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருகிறாராம்.இதுவரை சினிமாவில் பெரியளவில் கவர்ச்சி காட்டாத நித்யாமேனன், புதிதாக நடித்துக்கொண்டிருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் தன்னுடைய மறுபக்கத்தை கா ட்டியுள்ளாராம்.
ஆம், அந்த அளவிற்கு நித்யா மேனன் கவர்ச்சியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.தமிழில் விஜய்க்கு ஜோடியாக மெர்சல் படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.
உடல் எடை கூடி குண்டாகி இருந்த இவர் தற்போது தன்னுடைய எடையை மொத்தமாக குறைத்து ஸ்லிம்மாக அழகாக மாறியுள்ளார்.
கவர்ச்சியை காட்டாமல் தன்னுடைய நடிப்பின் மூலம் சிறந்த நடிகையாக திரைத்துறையில் வலம் வந்து கொண்டுள்ளார்.
நடிகை நித்யா மேனன்தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக உள்ளவர் சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இப்போது தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வரும் நித்யா மேனன் கருப்பு நிற கொசுவலை போன்ற மேலாடையில் குண்டுமல்லி கணக்காக கும்முன்னு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.