இந்த உடம்பை வச்சிகிட்டு டூ பீஸ் நீச்சல் உடையா..? கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்..!

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை நித்யா மேனன். இவர் சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். முதன்முதலாக ஹனுமான் என்கிற திரைப்படத்தில் சிறுமி கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நித்யா மேனன்.

அதற்கு பிறகு அவருக்கு கர்நாடக திரைப்படம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்தது அதற்கு பிறகுதான் முதன்முதலாக ஆகாச கோபுரம் என்கிற மலையாள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நித்யா மேனன். அது அவருக்கு அதிக வரவேற்பு ஏற்படுத்திக் கொடுத்தது.

நித்யா மேனன்

அதனை தொடர்ந்து வரிசையாக மலையாளத்தில் படங்களில் நடிக்க துவங்கினார் நித்யா மேனன். அதற்குப் பிறகு மிகத் தாமதமாகதான் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைத்தது. 180 என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அந்த திரைப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியானது. அதற்கு பிறகு வெப்பம் என்கிற திரைப்படத்தில் நடித்தார் நித்யா மேனன். ஆரம்பத்தில் தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே காதல் கதைகளை கொண்ட படங்களாகதான் இருந்தது.

டூ பீஸ் நீச்சல் உடையா..?

ஆனால் இவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படம்தான். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகளும் அதிகரிக்க தொடங்கியது.

தொடர்ந்து இவரது நடிப்பில் காஞ்சனா 2 திரைப்படம் வெளிவந்தது. அதனை தொடர்ந்து நடிகர் விஜய் திரைப்படத்தில் வாய்ப்பை பெற்ற நித்யா மேனன் மெர்சல் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் சமீபத்தில் கூட நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் நித்யா மேனன்.

கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி

பொதுவாகவே நடிகைகளுக்கு உடல் எடை அதிகரித்துவிட்டால் வாய்ப்புகள் கிடைக்காது என்று ஒரு பேச்சு சினிமாவில் உண்டு. ஆனால் அப்படியும் வாய்ப்புகளை பெற முடியும் என்று நிரூபித்தவர் நித்தியா மேனன்.

சினிமாவிற்கு வந்த பொழுது அதிக உடல் எடையுடன் இல்லை என்றாலும் கூட இப்பொழுது கொஞ்சம் உடல் எடை அதிகமாகதான் இருந்து வருகிறார் இருந்தாலும் அவரது தனிப்பட்ட நடிப்புக்கான வரவேற்பு என்பது குறையாமல் தான் இருந்து வருகிறது.

இந்த நிலையில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுவதற்காக தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடும் நித்யா மேனன் சமீபத்தில் டூ பீஸ் உடையில் மிக கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிகமாக வைரல் ஆகி வருகின்றன. அவரது உடல் பருமனை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வசீகரமான அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version