படுக்கை முழுக்க ரோஜா இதழ்கள்.. முதலிரவு அறையில் நித்யா மேனன் ஏக்கமான போஸ்..!

மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவில் வந்து பிரபலமான நடிகைகளில் நடிகை நித்யா மேனனும் முக்கியமானவர். தமிழ் சினிமாவில் வந்து அறிமுகமான உடனேயே அதிகபட்சமான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நித்யா மேனன்.

இவர் முதன் முதலாக 7 ஓ கிளாக் என்கிற திரைப்படம் மூலமாக கன்னட சினிமாவில் அறிமுகமானார் நித்யா மேனன். தொடர்ந்து 2008, 2009 என ஒவ்வொரு வருடமும் அவர் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

தமிழில் 180 என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை வரவில்லை என்றாலும் கூட நித்யா மேனனுக்கு அந்த படத்தில் அதிகமாக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து வெப்பம் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் பெரிதாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெறவில்லை.

தமிழில் வரவேற்பு:

நித்யா மேனன் நடித்து தமிழில் முதன்முதலில் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஓ காதல் கண்மணி. அந்த திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் நடித்து வெளியான காஞ்சனா 2 திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

அதிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நித்யா மேனன். அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார். தொடர்ந்து மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். மிகவும் குறுகிய காலத்திலேயே தமிழின் பெரிய நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.

பெரும் நடிகர்களுடன் வாய்ப்பு:

அதே சமயம் தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் இவருக்கு செல்வாக்கு அதிகரித்தது. 2022 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து நித்யா மேனன் தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்று வருகிறார் மேலும் மலையாளம் தெலுங்கு அதிக மொழிகளிலும் வரவேற்பு பெற்று வருகிறார். இதற்கு நடுவே ஹாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சியிலும் அவ்வபோது இறங்கி வருகிறார் நித்யா மேனன்.

அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் நித்தியாமேனன் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்சமயம் சந்திரமுகி மாதிரியான கெட்டப்பில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. நம்ம நித்யா மேனனா இது என்று கூறி ரசிகர்களும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version