இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – நித்யா மேனன்-ஐ பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகைகள் தங்களை பிரபலப்படுத்தி கொள்ள பல்வேறு சர்ச்சைகளை தேடித்தேடி சிக்குவதும் சர்ச்சையான புகைப்படங்களை வெளியிடுவது சரியான கருத்துக்களை கூறுவது என பல வழிகளை கையாளுவார்கள்.

அதுபோல நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை நித்யா மேனன். ஆனால், அவர் நடிக்கயிருந்த படத்தில் அவர் தற்போது நடிப்பதால் அப்படியான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் என்பது அடுத்தடுத்த நாட்களில் தான் தெரியவந்தது.

மலையாள நடிகையான நித்யா மேனன் தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு தோழியாகவும் படத்தின் ஹீரோயினாகவும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது நடிகர் தனுஷின் திரை வரலாற்றில் 100 கோடி வசூலித்த திரைப்படம் என்று இந்த திரைப்படம் மாறியது.

காரணம், இந்த படம் வெளியான போது போட்டிக்கு எந்த ஒரு பெரிய படமும் கிடையாது இன்னும் சொல்லப்போனால் எந்த படமும் திருச்சிற்றம்பலம் படத்துடன் போட்டி போடவில்லை. இதனால் திரைப்படம் 100 கோடி என்ற வசூலை எட்டியது.

அதனுடைய தரத்தை சோதிக்கும் கருவியின் இரட்டைக் கோடுகள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நித்யா மேனன் அடுத்தடுத்த நாட்களில் இவர் இந்த படத்தின் புரமோஷனுக்காக இப்படி செய்திருக்கிறார் என்பது உறுதியானது.

தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும் செலவில் ஏற்றிருந்தார். இது ஒரு பக்கமிருக்க தற்பொழுது வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் முதன் முறையாக சில காட்சிகளில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை அறிந்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சுக்கிட்டு நீச்சல் உடையில் நடிப்பது அவசியமா..? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வெப்சீரிஸ் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam