பிரபல இளம் நடிகை நித்யா மேனன் வெப் சீரிஸ் ஒன்றில் படு கிளாமரான காட்சிகள் நடித்த சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே சில வெப் சீரிஸ்களில் ஓரினச்சேர்க்கையாளராகவும் பச்சை பச்சையான கொச்சையான வசனங்களை பேசியும் ரசிகர்களுடைய அதிர வைத்த நடிகை நித்யா மேனன்.
தற்பொழுது முதன்முறையாக படுக்கையறை காட்சி ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகர் நித்யா மேனன் தமிழில் வெப்பம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
இவர் மெர்சல் ஓ காதல் கண்மணி சைக்கோ 24 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய கொழு கொழு அழகாலும் வாட்டசாட்டமான தோற்றத்தினாலும் பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகாகும் ரசிகர்களை கொக்கி போட்டு இழுத்திருக்கும் நடிகை நித்யா மேனன் சினிமா மட்டுமில்லாமல் வெப் சீரிஸ் களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
வெப் சீரிஸில் சென்சார் இல்லை என்பதால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் புகுந்து விளையாட தயாராக இருக்கிறார் அம்மணி. அந்த வகையில் பெப்சிரிகளில் காட்சிகளில் நடிப்பது ஓரினச்சேர்க்கையாளராக சக நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது என அதகளம் செய்து வந்தார்.
நடிகை நித்யா மேனன் தற்பொழுது முதன்முறையாக படுக்கையறை காட்சி ஒன்றில் படு சூடான பகுதியில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக கூடிய உருவாக இருக்கும் இந்த வெப் சீரிஸ் ஜீ5 நிறுவனம் தயாரிக்கிறது என்று தகவல்கள் வந்திருக்கின்றன.
புது மொபைல் இயக்குனர் இயக்கக்கூடிய இந்த வெப் சீரிஸ் ஒரு கிராமத்தில் இருக்கக்கூடிய அந்த அந்த கிராம மக்கள் முக்கியமானதாக கருதக்கூடிய ஒரு பொருளை திருடிச் செல்லும் கூட்டத்தை தேடி பிடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் இந்த சீரியஸ் உருவாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த வெப் சீரிஸில் அடிக்க நித்தியாமேனன் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.