நீச்சல் உடையில் நித்யா மேனன்.. அதிரும் இண்டர்நெட்..! ஏக்கத்துடன் பார்க்கும் இளசுகள்..!

கர்நாடக மாநிலம் பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட நடிகை நித்யா மேனன் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் .

பப்லியான தோற்றம், சுருளை முடி என ஹீரோயினுக்கு அப்பாற்பட்ட ஒரு தோற்றத்தை கொண்டு நடிப்பின் மூலம் தனது மிகப்பெரிய திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவனத்தையும் கவர்ந்த ஈர்த்தார் நடிகை நித்யா மேனன்.

நடிகை நித்யா மேனன்:

இவர் மலையாள திரைப்படங்களில் அதிகம் நடித்திருக்கிறார் . குறிப்பாக பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் நூற்றெண்பது திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வெப்பம் திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார் நித்யா மேனன்.

இவர் தொடர்ந்து ஓ காதல் கண்மணி, மெர்சல் , காஞ்சனா 2 , இருமுகன், சைக்கோ, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே அவர் மலையாள திரைப்படங்களிலும் அதிகம் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நித்யா மேனன் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரட்டான. நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

நேச்சுரல் அழகில் யதார்த்தமான நடிப்பு:

கடைசியாக தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை நித்யா மேனன்.

அதில் அவரது நடிப்பு மிகவும் எதார்த்தம் ஆகும் அவ்வளவு சூப்பராகவும் இருந்ததாக ரசிகர்களின் வெகுவாக பாராட்டினார்கள்.

அப்படத்தில் இடம்பெற்ற தாய் கிழவி பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட வைத்தது.

படங்களில் பொதுவாக கவர்ச்சியை அதிகம் காட்டாமல் நிமிட்டான கிளாமருடன் தன்னுடைய நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார் நித்யா மேனன்.

ஆனால் தற்போது கிளாமரான காட்சிகளையும் ஏற்று நடிக்க தயக்கம் காட்டுவதில்லை என சினிமா வட்டாரம் கூறி வருகிறது.

அந்த வகையில் இவர் வெப் சீரிஸ் களில் நடிக்க துவங்கியது முதல் தாராளமான எது போன்ற கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் இறங்கி நடித்து விடுகிறார்.

ஏற்கனவே நடிகை நித்யா மேனன் வெப் சீரிஸ்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியான காட்சிகள் நடித்த தயாராக இருந்து வந்தார்.

நீச்சல் உடையில் நித்யா மேனன்:

அந்தவகையில் முன்னதாக சக நடிகை ஒருவருடன் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார்.

இந்நிலையில், புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க இருக்கிறார் நித்யாமேனன் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை அறிந்த ரசிகர்கள் ஏக்கத்துடன் அந்த வெப் சீரிஸ் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தகவல் வெளியாகி இணையதளத்தை அதிர வைத்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version