சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு மவுசு அதிகம் ஆகி கொண்டிருப்பதை சமீபகாலமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில், நந்தினி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை நித்யா ராம்.
முதன்முறையாக சினிமா தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு சீரியல் என்றால் அது நந்தினி சீரியல் என்று கூறலாம். சினிமா தரத்தில் இருந்தால் கவர்ச்சியும் சினிமாவில் தான் இருக்க வேண்டும் என்பதால் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை நித்யா ராம்.
இந்த சீரியலின் இயக்குநர் வேறு யாரும் கிடையாது நம்ம சுந்தர் சி தான். சமீபத்தில், நித்யா ராம் தன்னுடைய விவாதத்திற்கு பிறகு இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் சீரியல்களில் நடித்து வரும் இவர் தற்போது கன்னட மொழியை சேர்ந்த படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
மட்டுமில்லாமல் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது குட்டையான கவுன் அணிந்து கொண்டு வாழைத்தண்டு போன்ற தன்னுடைய தொடர்ந்து கேமராவின் கண்கள் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களின் கிளப்பிவிட்டிருக்கிறது என்று கூறலாம்.
இதை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..? என்று கேள்விகளை எழுப்பி அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.