பளிங்கு போன்ற தொடை.. பளபளன்னு தெரிய.. சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை நித்யா ராம்..!

நந்தினி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா ராம். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி சிங்கிள்களின் வயிற்றில் புகைச்சலை கிளப்பி விட்டு இருக்கின்றது என்றுதான் கூறவேண்டும்.

கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்துவரும் நடிகை நித்யா ராம் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவர் பிரபல நடிகை ரஞ்சிதாவின் மூத்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2007-ஆம் ஆண்டு நந்தினி என்ற சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டினார். இவர் மட்டுமல்ல இவருடைய குடும்பமே சீரியல் மற்றும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் தான்.

இவரது தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் சினிமாவில் நடன இயக்குனர்களாக பணிபுரிகிறார்கள். சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

தொலைக்காட்சிகளில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு நடித்திருக்கின்றார். அப்போது தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவே,.. கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் ஏற்றுக் கொண்டு தன்னுடைய நடிப்பு பயணித்த தொடர்ந்துள்ளார்.

அதன் பயனாக தமிழிலும் இவருக்கு நந்தினி என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்த்ததும் பத்திக்கொள்ளும் வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான முன்னழகு என ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கும் இவர் சுந்தர் சி கண்ணில் பட்டது தான் குறை.

சீரியலில் என்றாலும் இவரை எந்த அளவுக்கு கவர்ச்சியாக காட்ட முடியுமோ அந்த அளவிற்கு காட்டி ரசிகர்களை அதிர வைத்தார் இயக்குனர் சுந்தர் சி. சீரியல் என்றாலும் சினிமா ரேஞ்சுக்கு படுக்கையறை காட்சிகளில் நடித்து அசத்தினார் நடிகை நித்யா ராம்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வெளியாகி வைரலாகி வருகிற. புரிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய நின்றிருக்கும் நித்யா ராமின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …