கொட்டும் மழையில் நெகுநெகு தொடையை காட்டி.. கிக் ஏற்றும் சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ..!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் சினிமாவில் பலரையும் அறிமுகப்படுத்தி அதன் மூலம் பிரபலப்படுத்தியும் இருக்கிறது. அந்த வகையில் பலருமே சினிமாவில் பிரபலம் ஆவதற்கு இப்பொழுது விஜய் டிவியைதான் நம்பி இருக்கின்றனர்.

அதேபோல விஜய் டிவியில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர்களுக்கு சினிமாவில் நடிப்பதை தாண்டியும் வேறு பல துறைகளிலும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

அப்படியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து தமிழில் சினிமா துறையில் பாடகியாக மாறி இருக்கின்றனர். ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பலரும் சினிமாவில் பின்னணி பாடகர்களாக இருந்து வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் பிரபலம்:

அப்படியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்தவர் நித்யஸ்ரீ. சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நித்யஸ்ரீ ஆவார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது சிறுமியாக இருந்தார். ஆனால் இப்பொழுது அவர் நன்றாகவே வளர்ந்து விட்டார். இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கென்று தனிப்பட்ட ரசிக பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் நித்யஸ்ரீ.

தொடர்ந்து அவர் போடும் புகைப்படங்கள் வீடியோக்கள் காரணமாக சமூக வலைதளங்களில் அவருக்கான பாலோவர்ஸ் என்பவர் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். இறுதிச்சுற்று வரை சூப்பர் சிங்கர் ஜூனியரில் பங்கேற்றிய நித்யஸ்ரீ தற்சமயம் அதிக பிரபலம் அடைந்து இருக்கிறார்.

வெளிநாட்டிலும் பிரபலம்:

தொடர்ந்து மலேசியா சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று அங்கும் பாடல்களை பாடி வருகிறார் நித்யஸ்ரீ. ஆடுவதில் மட்டும் கவனம் செலுத்துவது மட்டுமின்றி தற்சமயம் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

அப்படியாக அவருக்கு இசை ஆல்பங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. சமீபத்தில் ஒரு ஆல்பத்தில் கூட நடித்திருந்தார் நித்யஸ்ரீ. அந்த ஆல்பம் பாடலுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது இந்த ஆல்பம் தொடர்பான படப்பிடிப்பிற்கு செல்லும் பொழுது இவருக்கு விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து தனக்கான வரவேற்பை பெற்றுக் கொள்வதற்காக புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் நித்யஸ்ரீ. சமீபத்தில் அவர் மழையில் நனைந்து வெளியிட்ட ஒரு வீடியோ அதிக பிரபலமாகி வருகிறது ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். நெகுநெகு தொடையை காட்டி இப்படி அலைக்கழிக்கிறாரே என்று இதற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version