குளியல் தொட்டியில் பாவாடையை தூக்கி விட்டு படுத்திருக்கும் சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ..! – வைரல் போட்டோஸ்..!

அட… உங்களுக்கு புகைப்பட ஷூட் நடத்துவதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? இந்த பாத் டப்பில் நீங்கள் என்ன செய்கிறீர்கள். இதைக் காட்ட தானே நீங்கள் போட்டோஷூட் நடத்தினீர்கள் என்று பல கேள்விகள் கேட்கும் விதத்தில் சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தெறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் தனது அக்காவையே ஓவர் டேக் செய்து இறுதிச்சுற்று வரை மேடையில் நின்று அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய உற்சாகத்தை தந்தவர் தான் நித்யஸ்ரீ.

இதன் மூலம் இவருக்கு இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் வெளிவந்த ஈட்டி என்ற படத்தில் நடிகர் அதர்வாவுக்கு தங்கையாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் படத்தில் ஒரு கணக்கு கலக்கிய இவர் கெட் நித்தியாபீடு எனும் பெயரில் யூடியூப் சேனலை துவங்கி அதில் பேஷன், பாடல்,டப்மேஷ் போன்றவற்றை செய்து ரசிகர்களை கட்டி போட வைத்திருக்கிறார்.

இது தவிர அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மிக ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வரிசையில் தற்போது பாத் டப் அருகில் நின்று கொண்டு இருக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகத்தையே மெர்சலாகி விட்டார் என்று கூறலாம்.

படு கவர்ச்சியான இந்த புகைப்படத்தில் பெண்ணிற்குரிய அங்கு லட்சணங்கள் அனைத்தும் வெளிப்படையாக தெரியும் வண்ணம் இவர் உடை உடுத்தி ரசிகர்களை மயக்கி விட்டார் என்று கூறலாம்.

இதனை அடுத்து என்ன விலையாவது கொடுத்து இந்த அழகை நாம் வாங்க முடியுமா என்று அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். மேலும் சில ரசிகர்கள் இவர் புகைப்பட செய்வதற்கு வேறு இடம் கிடைக்கவே இல்லையா என்ற கோணத்தில் கேள்வியும் எழுப்பி இருக்கிறார்கள்.

ஒரு சிறந்த நடிகைக்கு போட்டியை ஏற்படுத்தக் கூடிய வகையில் இவரது போட்டோ சூட் அமைந்திருப்பதால் திரைத்துறை நட்சத்திரங்கள் எல்லாம் தற்போது பீதியில் இருப்பதாக கோடம்பாக்கம் பக்கத்தில் பேச்சுக்கள் செல்கிறதாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …