அது இடுப்பா இல்ல ரப்பரால் செய்யப்பட்ட பகுதியா? என்று கேட்கக் கூடிய அளவு அப்படியும் இப்படியும் இடுப்பை வளைத்து நடனமாடி இருக்கும் நித்யஸ்ரீ வெங்கட்ராமனின் வீடியோவை இணையதளத்தில் ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்த்து வருகிறார்கள்.
சிங்கர் என்று நினைத்தவர்களுக்கு அதிர்ச்சியை தந்திருப்பது போல டான்ஸராக உருமாறி இவர் ஆடிய ஆட்டத்தால் இணையத்தில் ஒரு குட்டி சுனாமியே வந்துவிட்டது என்று கூறலாம்.
அந்தளவு நேர்த்தியாக தனது நடனத் திறமையை வெளிப்படுத்தி இருக்கும் இவர் போட்டிருக்கும் டிரஸ்சை பார்த்தால் பிகினி உடை போலவே உள்ளது.
நித்யஸ்ரீ வெங்கட்ராமன் YouTube மட்டுமல்லாமல், பின்னணிப் பாடகியாகவும் தமிழகத்தில் நன்கு அறியப்படக்கூடிய ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் 2010 ஆம் ஆண்டு விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் இரண்டு நிகழ்ச்சிகள் பங்கேற்று தனது வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அவன் இவன் படத்தில் இடம்பெற்ற ஒரு மலையோரம் என்ற பாடலை பாடியதன் மூலம் திரையுலக பின்னணி பாடகியாக உயர்ந்தார்.
அதுமட்டுமில்லாமல் 2019 ஆம் ஆண்டு YouTube சேனலான நித்யா பைட் என்ற சேனலைத் துவங்கி அதில் பாடல்களை மற்றும் விலாக்குகளையும் பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் பதிவேற்று இருக்கக்கூடிய வீடியோவானது ரசிகர்களின் பார்வையில் பட்டு பரபரப்பாகிவிட்டது.
தற்போது இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் எந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இனி நீங்கள் நடிக்கக்கூடிய வாய்ப்பையும் கட்டாயம் பெறுவீர்கள். அதற்கான வாய்ப்புகள் விரைவில் உங்களை வந்து சேரும் என்று கூறியிருப்பது தான் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அட இவர்களுக்குள் இவ்வளவு நடன திறமை இருக்குமா? என்று யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தனது அற்புதமான நடனத் திறனை வெளிப்படுத்தி இருக்கும் இவருக்கு பாராட்டுகளை சொன்ன வண்ணம் இருக்கிறார்கள்.